30 வகையான கிழங்கு சமையல் (30 Type Kizhangu Varities)
30 வகை கிழங்கு சமையல்!
நம் உடலுக்கு அபரிமிதமான கார்போஹைட் ரேட்டைஅள்ளித்தரும் சுரங்கம் கிழங்கு வகைகள். எல்லா வகைக்கிழங்குகளிலுமே ‘ரோஸ்ட்’டும் பொரியலும் செய்வது,எல்லோருக்குமே தெரிந்ததுதான். அதையெல்லாம் தாண்டி,கிழங்கு வகைகளிலும் அல்வா முதல் உப்புமா வரைபல்வேறு புதுப்புது அயிட்டங்களையும் செய்ய முடியும் என்றுஇங்கே நிரூபித்துக் காட்டியிருக்கிறார், ‘சமையல் கலைஞர்’வள்ளியம்மை பழனியப்பன்.இந்த அயிட்டங்களின் சுவை, மீண்டும் உங்களை செய்யத் தூண்டும். செய்முறையும்எளிமையானவை. கிழங்கு வகைகளில் வெரைட்டி காட்டுங்கள். வீட்டில் அனைவரின்பாராட்டுகளையும் அள்ளுங்கள்.
- உருளைக்கிழங்கு அல்வா
- உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ்
- பனங்கிழங்கு குருமா
- உருளைக்கிழங்கு குழம்பு
- சேனைக்கிழங்கு சிப்ஸ்
- சேனைக்கிழங்கு கூட்டு
- உருளைக்கிழங்கு வெஜிடபிள் வடை
- ஆலு மஞ்சூரியன்
- லைம் பொட்டேடோ பொடிமாஸ்
- மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ்
- மரவள்ளிக்கிழங்கு உப்புமா
- பொட்டேடோ டொமேட்டோ கட்லட்
- தில்குஷ் மிக்சர்
- சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
- உருளைக்கிழங்கு போண்டா
- உருளைக்கிழங்கு மசாலா சிப்ஸ்
- கருணைக்கிழங்கு குழம்பு
- சேனைக்கிழங்கு மசாலா
- வள்ளிக்கிழங்கு கூட்டு
- வள்ளிக்கிழங்கு பொரியல்
- மினி ஆலு மசாலா
- தேங்காய்ப்பால் சொதி
- உருளைக்கிழங்கு ரோஸ்ட்
- சிறுகிழங்கு ரோஸ்ட்
- சேப்பங்கிழங்கு மசாலா
- உருளைக்கிழங்கு கட்லட்
- சேப்பங்கிழங்கு மோர்க்குழம்பு
- பொட்டேடோ சாப்ஸ்
- கருணைக்கிழங்கு லைம் மசியல்
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1