சேனைக்கிழங்கு சிப்ஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு (நறுக்கியது) - 1 கப், உப்பு - தேவைக்கேற்ப, மிளகாய்தூள் - ஒன்றரைடீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை கப், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு.
செய்முறை: சேனைக்கிழங்கின் தோலை நீக்கி சிறு சதுர, மெல்லிய வில்லைகளாக நறுக்கவும். பின்னர்தண்ணீரில் நன்கு அலசி நீரை வடிய விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கியவில்லைகளை மொறுமொறுவென வேகவைத்து எடுத்து, சிறிது ஆறியதும் தூள் உப்பு + மிளகாய்தூள் சேர்த்துபிசறவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து அதன் மேல் தூவி பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேனைக்கிழங்கு சிப்ஸ், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, , Recipies, சமையல் செய்முறை