சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்
தேவையானவை: ரோஸ் நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 3 (நடுத்தர சைஸ்), பொரி அரிசி மாவு - 1 டீஸ்பூன்,கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை - 1 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்.
செய்முறை: கிழங்கை மண் போகக் கழுவி, தோலுடன் சற்று கனமான வளையங்களாக நறுக்கி தண்ணீர், உப்பு,சர்க்கரை சேர்த்து குழைந்து விடாமல் கவனமாக வேகவைத்தெடுத்து தண்ணீரை வடித்துவிடவும். வாணலியில்எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, கிழங்கையும் சேர்த்துகிளறி சூடாகப் எடுத்து பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல், 30 வகையான கிழங்கு சமையல், 30 Type Kizhangu Varities, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை