முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - இன்று.....எனக்கு....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - இன்று.....எனக்கு....
இன்று எனக்கு பதவியேற்புவிழா அண்ணன் என்ற அரியாசனத்தில் அமரப்போகிறேன் அவள் இதயத்தில் விழாவை அவள் கொண்டாடினாள் அரியாசனத்தில்-நான் அமராமலே....... எனக்குத் தொயாது நான் அவளின் மேலாடையாக மட்டுமே இருந்தது சுழற்றி எறிகையில்தான் புரிந்தது..... அவள் என்னை ஏமாற்றவில்லை பாவம் நான்தான் ஏமார்ந்துவிட்டேன்..... |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - இன்று.....எனக்கு.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - அவள்