30 வகையான பஜ்ஜி-பக்கோடா (30 Type Bajji Bakoda)
ஏப்ரல் வந்தாச்சு... பள்ளிகளில் விடுமுறையும் விட்டாச்சு! குழந்தைகள் எல்லாம்லூட்டி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டில் இருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது நொறுக்ஸ் தேவையாக இருக்கும். கடையில் வாங்கும் ஸ்நாக்ஸை விட, நாமே வீட்டில் செய்யும் ஸ்நாக்ஸால் செலவும் குறைவு.குடும்பத்தவரின் உடல்நலனுக்கும் கெடுதல் இல்லை. உங்கள் சௌகரியத்துக்காகவே, சௌசௌ பஜ்ஜி, கார்ன் பக்கோடா, பிரெட் பக்கோடாஎன்று 30 வகை பஜ்ஜி - பக்கோடாக்களை எளிய முறையில் வழங்கியிருக்கிறார் ‘சமையல் திலகம்’ரேவதி சண்முகம். தினம் ஒரு ஸ்நாக்ஸாக, வீட்டிலேயே வெரைட்டியாக செய்து கொடுத்து அசத்துங்கள். செலவையும் மிச்சம் பிடியுங்கள்.
- ஆப்பிள் பஜ்ஜி
- புதினா, மல்லி பக்கோடா
- வெங்காய பஜ்ஜி
- வெண்டைக்காய் பக்கோடா
- சௌசௌ பஜ்ஜி
- வேர்க்கடலை பக்கோடா
- உருளைக்கிழங்கு பஜ்ஜி
- பாசிப்பருப்பு பக்கோடா
- வாழைக்காய் பஜ்ஜி
- கடலைப் பருப்பு பக்கோடா
- கத்தரிக்காய் பஜ்ஜி
- மெது பக்கோடா
- கொத்தவரங்காய் பஜ்ஜி
- உதிர் வெங்காய பஜ்ஜி
- தூள் பக்கோடா
- பேபிகார்ன் பஜ்ஜி
- முந்திரி பக்கோடா
- பனீர் பஜ்ஜி
- ஸ்டஃப்டு குடமிளகாய்
- ஸ்டஃப்டு பிரெட் பஜ்ஜி
- கார்ன் பக்கோடா
- புடலங்காய் பஜ்ஜி
- கீரை பக்கோடா
- ஸ்டஃப்டு சில்லி பஜ்ஜி
- வெங்காய பக்கோடா
- மிளகாய் பூரண பஜ்ஜி
- பிரெட் பக்கோடா
- காய்கறி பஜ்ஜி
- பாகற்காய் பக்கோடா
- காலிஃப்ளவர் பஜ்ஜி
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1