தூள் பக்கோடா
தேவையானவை: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - கால் கப், பெரிய வெங்காயம் - 1, இஞ்சி- 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, உப்பு -சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு, பூண்டு - 6 பல்.
செய்முறை: மெது பக்கோடாவுக்கான செய்முறையே தான். பூண்டை நசுக்கிச் சேர்த்துப் பிசறி,எண்ணெயைக் காயவைத்து, ஒற்றை ஒற்றையாக உதிர்த்து விடுங்கள். மொறுமொறுவென வெந்ததும் எடுத்து, சுடச் சுட பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூள் பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, , Recipies, சமையல் செய்முறை