பிரெட் பக்கோடா
தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் - 2, கடலை மாவு - முக்கால் கப், இஞ்சி - 1 துண்டு, பச்சைமிளகாய் - 3, பூண்டு - 4 பல், பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை - சிறிது, உப்பு -சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பிரெட், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாகநறுக்குங்கள். கடலை மாவில் போட்டு, உப்பையும் சேர்த்து பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவில் சிறிது தண்ணீர் தெளித்து அழுத்திப் பிசைந்து, சிறு பக்கோடாக்களாக உதிர்த்துவிடுங்கள். நன்கு வேக விட்டெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரெட் பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, , Recipies, சமையல் செய்முறை