பேபிகார்ன் பஜ்ஜி
தேவையானவை: பேபிகார்ன் - 12, கடலை மாவு - 1 கப், அரிசிமாவு - 1 டீஸ்பூன்,கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு, ஆப்ப சோடா -சிட்டிகைஅரைக்க: பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 3 பல்.
செய்முறை: பேபிகார்னை மேல் பட்டை நீக்கி, கொதிக்கும் நீரில் 8 நிமிடம் போட்டெடுங்கள். மாவு,அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேபிகார்ன் பஜ்ஜி, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, மாவு, Recipies, சமையல் செய்முறை