புதினா, மல்லி பக்கோடா

தேவையானவை: புதினா - 1 கட்டு, மல்லித்தழை - 1 சிறிய கட்டு, கடலை மாவு - 1 கப், இஞ்சி- 1 துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - 1 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை: புதினா, மல்லித்தழையை சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இவற்றை உப்பு சேர்த்து, கடலை மாவுடன் பிசறிக் கொள்ளுங்கள்.எண்ணெயைக் காயவைத்து, மாவுக் கலவையை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு அல்லது உருட்டிப்போட்டு வேக விட்டெடுங்கள். (குறிப்பு: தேவையானால் தண்ணீர் சிறிது தெளித்தும் பிசறலாம்).
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதினா, மல்லி பக்கோடா, 30 வகையான பஜ்ஜி-பக்கோடா, 30 Type Bajji Bakoda, , Recipies, சமையல் செய்முறை