முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கவிதைத் தொகுப்புகள் » உனக்கு நான்... எனக்கு....???? - திறைமறைவில்....
கவிதைத் தொகுப்புகள் - உனக்கு நான்... எனக்கு....???? - திறைமறைவில்....

| அவள் விழியில் வாழ்கிறேன் அவள்-வரும் வழியில் வாழ்கிறேன் அவள் இமையில் வாழ்கிறேன் கொஞ்சும் இதழில் வாழ்கிறேன் அவள் இதயத்தில் மட்டும்...... என்னவளே திறைமறைவில் நீ தீட்டும் விடுகதைக்கு விடை நான் என்பதை ஓர்நாள் நீ உணர்வாய் அதுவரை நான் அழியாமல் இருப்பேன் நிச்சயம் இருப்பேன் ஆம் வற்றிப்போன நதிகளில் நாணல்களாய் நான்..... மழைத்துளிகளின் எதிர்பார்ப்பில் மெளனத்தில் நான்....... காத்திருப்பேன் நிச்சயம் காத்திருப்பேன்........ |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 48 | 49 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உனக்கு நான்... எனக்கு....???? - திறைமறைவில்.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் - நான், வாழ்கிறேன், அவள்

