முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - வா - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - வா - வரிசை
| பெயர் |
பொருள் |
| வாஃபிதா | (நற்காரியத்திற்கு) வருகைத்தருபவள் |
| வாஃபியா | வாக்கை நிறைவேற்றுபவள், பூரணமானவள் |
| வாஃபிரா | அதிக நலனைக் கொண்டவள் |
| வாசிஃபா | உயர்ந்தவள் |
| வாசிஆ | (தீமையை) தடுப்பவள் |
| வாசிஆ | விசாலமானவள் |
| வாசிகா | உறுதியுள்ளவள் |
| வாசிலா | வெற்றியின்பால் விரைபவள் |
| வாதிஆ | நிம்மதியானவள் |
| வாயிலா | (இறைவனிடம்) ஒதுங்குபவள் |
| வாயிலா | உபதேசம் செய்பவள் |
| வாரிஃபா | பசுமையானவள் |
| வாலிஹா | அதிகம் நேசிப்பவள் |
| வாளிஹா | தெளிவானவள் |
| வானிசா | கண்குளிர்ச்சியுள்ளவள், அமைதியானவள் |
| வாஜிதா | நாடியதை அடைபவள் |
| வாஸிஃபா | வர்ணிப்பவள் |
| வாஸிபா | விசாலமானவள் |
| வாஸிலா | தன்ஆசைகளை அடைபவள் |
| வாஹா | பசுமையான பூமி |
| வாஹிபா | கொடைவள்ளல் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வா - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

