முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஹ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஹ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஹஃப்ராஃ | உயர்வானவள் |
| ஹஃப்ஸா | சிங்கத்தின் பெண்குட்டி |
| ஹஃபிய்யா | அதிகம் நன்மை செய்பவள் |
| ஹஃபீஃபா | மென்மையானவள் |
| ஹஃபீளா | பாதுகாப்பவள் |
| ஹஃபூஃப் | புன்முறுபவள் |
| ஹகீகா | உண்மையானவள் |
| ஹகீமா | ஞானமிக்கவள் |
| ஹசாமா | (வீர) வாள் |
| ஹசானா | கருவூலம், பொக்கிஷம் |
| ஹசீரா | சிறந்தவள் |
| ஹத்பா | இரக்கமுள்ளவள் |
| ஹத்பா | சீர்திருத்தம்செய்பவள் |
| ஹதிய்யா | அன்பளிப்பு |
| ஹதீகா | தோட்டம் |
| ஹதீதா | கூர்மையான அறிவுள்ளவள் |
| ஹதீபா | உபதேசம் செய்பவள் |
| ஹதீர் | சிறு நதி |
| ஹதீரா | உற்சாகமானவள், ஆற்றல்மிக்கவள் |
| ஹதீல் | புறாவின் சப்தம் |
| ஹதீஜா | குறைமாதத்தில் பிறந்தவள் |
| ஹதீஸா | புதியவள் |
| ஹதூன் | மழை |
| ஹதைய்யா | அன்பளிப்பு |
| ஹப்கா | நறுமணச் செடி |
| ஹப்பாபா | நேசிப்பவள் |
| ஹப்பூபா | நேசத்திற்குரியவள் |
| ஹப்ரா | மகிழ்ச்சி, அருட்கொடை |
| ஹபலா | திராட்சைக் கொடி |
| ஹபீஃரா | பாதுகாவளி |
| ஹபீபா | நேசிப்பவள், நேசமானவள் |
| ஹபீரா | அறிந்தவள் |
| ஹபீஸா | அல்லாஹ்வின் பிரியத்தில் திளைத்தவள் |
| ஹபூரா | தலைவி |
| ஹம்தா | நன்றி புகழ் |
| ஹம்தா | புகழுக்குரியவள் |
| ஹம்தூனா | அதிகம் புகழ்பவள் |
| ஹம்மாதா | அதிகம் புகழ்பவள் |
| ஹம்ரா | பெரும்பொருள் |
| ஹம்ராஃ | சிவந்தவள் |
| ஹமாமா | புறா |
| ஹமாமா | மேகம் |
| ஹமிய்யா | பாதகாப்பவள் |
| ஹமீதா | புகழுக்குரியவள் |
| ஹமீதா | புத்திசாலி |
| ஹமீமா | தோழி, உறவுக்காரி |
| ஹமீலா | பொறுப்பேற்பவள் |
| ஹமீலா | மரம்நிறைந்தப் பகுதி |
| ஹமைரா | சிவப்பு நிறமானவள் |
| ஹய்சா | மழை |
| ஹய்தாஃ | மென்மையானவள் |
| ஹய்பானா | மகத்துவமிக்கவள் |
| ஹய்யா | அழகியத் தோற்றமுள்ளவள் |
| ஹய்லானா | ஒளியால் நிரம்பியவள் |
| ஹயிசா | உதவுபவள் |
| ஹயூபா | கம்பீரமானவள் |
| ஹர் | அழகி |
| ஹர்ரா | கண்ணியமிக்கவள் |
| ஹர்ரா | வெண்மையானவள், கண்ணியமானவள் |
| ஹரிய்யா | தகுதியுள்ளவள் |
| ஹரீதா | துளையிடப்படாத முத்து |
| ஹரீரா | பட்டு |
| ஹல்ஃபாஃ | பசுமையானவள் |
| ஹலதா | நிலைத்திருப்பவள் |
| ஹல்லாபா | அழகில் மிகைத்தவள் |
| ஹல்வா | ஆரம்ப வாலிபம் |
| ஹலா | உயர்ந்தவள் |
| ஹலாவா | இனிமை, இன்பம் |
| ஹலிசா | வீரமானவள் |
| ஹலிய்யா | மக்களிடத்தில் பிரியத்திற்குரியவள் |
| ஹலீஃபா | தோழி |
| ஹலீகா | நற்குணமுள்ளவள் |
| ஹலீமா | சகிப்புத்தன்மை மிக்கவள் |
| ஹலீலா | சிறப்பிற்குரியவள் |
| ஹலீலா | மனைவி |
| ஹலீலா | உற்றத்தோழி |
| ஹவ்ராஃ | வெண்மையானவள் |
| ஹவ்ரிய்யா | அழகானவள் |
| ஹவ்லா | பெண்மான் |
| ஹவ்னா | நிதானமுள்ளவள் |
| ஹவாயா | விருப்பம், ஆசை |
| ஹள்ராஃ | பசுமையானவள் |
| ஹன்னா | அருட்கொடை |
| ஹன்னூனா | அன்புள்ளவள் |
| ஹனாஃ | நற்பாக்கியம் |
| ஹனிய்யா | பணம்படைத்தவள் |
| ஹனிய்யா | இன்பமானவள் |
| ஹனீஃபா | தீமையைவிட்டுவிலகியவள் |
| ஹனீமா | போரில் கிடைத்தப் பொருள் |
| ஹஜலா | ஓருவகைப் பறவை |
| ஹஜ்லா | நாணமுள்ளவள் |
| ஹஜீஜா | வாதத்தில் வெல்பவள் |
| ஹஸ்ஃபா | மென்மையான மேகம் |
| ஹஸ்பா | மதிப்பிற்குரியவள் |
| ஹஸனா | அழகி |
| ஹஸ்னா | அழகானவள் |
| ஹஸ்னா | அழகி |
| ஹஸனிய்யா | அழகானவள் |
| ஹஸ்ஸானா | அழகானவள் |
| ஹஸிய்யா | பூரண அறிவுள்ளவள் |
| ஹஸீஃபா | சிறந்த அறிவாளி |
| ஹஸீபா | சிறப்பிற்குரியவள் |
| ஹஸீபா | அதிக நலவுள்ளவள் |
| ஹஸீனா | அழகானவள் |
| ஹஸீனா | பத்தினி |
| ஹஷ்மா | நாணமுள்ளவள் |
| ஹஷ்மா | வெட்கமுள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

