முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ர - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ர - வரிசை
| பெயர் |
பொருள் |
| ரஃதா | அழகிய கன்னிப் பெண் |
| ரஃப்கா | மென்மை |
| ரஃபிஆ | உயர்ந்தவள் |
| ரஃபிகா | மென்மையானவள் |
| ரஃபீஆ | உயர்ந்தவள், கண்ணியமானவள் |
| ரஃபீகா | மென்மையானவள், தோழி |
| ரஃபீதா | உதவிசெய்பவள் |
| ரஊஃபா | இரக்கமுள்ளவள் |
| ரகீகா | மென்மைமிக்கவள் |
| ரகீபா | கண்கானிப்பவள் |
| ரகீனா | உறுதிமிக்கவள், கம்பீரமானவள் |
| ரசான் | அறிவாளி |
| ரசீமா | அடையாளம் |
| ரசீனா | கம்பீரமானவள், உறுதியுள்ளவள் |
| ரதீபா | உறுதிமிக்கவள், சீரானவள் |
| ரதீபா | மென்மையானவள் |
| ரப்வா | குன்று |
| ரபாபா | வெண்மேகம் |
| ரபீஆ | தோட்டம் |
| ரபீஹா | இலாபமடைபவள் |
| ரம்சா | அடையாளம் |
| ரம்ஷாஃ | அழகி |
| ரமீஷா | அழகி |
| ரய்யா | பசுமையானவள், மணமிக்கவள் |
| ரய்ஹானா | நறுமணமிக்க மலர் |
| ரயீஃபா | இரக்கமுள்ளவள் |
| ரயீசா | தலைவி |
| ரவ்ஆ | அழகு |
| ரவ்துன்னிஸா | பெண்களில் மென்மையான கன்னிப் பெண் |
| ரவ்ளா | தோட்டம், பூங்கா |
| ரவ்னக் | அழகு |
| ரவ்ஸ் | ஓரு வகைப் பூ |
| ரவ்ஹிய்யா | தென்றல், நிம்மதி |
| ரளிய்யா | அதிகம் திருப்திப்படுபவள் |
| ரன்தா | நறுமணமிக்க ஓருவகை மரம் |
| ரனா | அழகாள் கவருபவள் |
| ரனீம் | இனிமையான ஓசை |
| ரஜிய்யா | நேசிக்கப்படுபவள் |
| ரஸ்ஸாகா | அதிகம் உணவளிப்பவள் |
| ரஸான் | அறிவாளி |
| ரஸீனா | கம்பீரமானவள் |
| ரஷா | மான்குட்டி |
| ரஷாதா | நேர்வழி |
| ரஷீகா | அழகி , உற்சாகமானவள் |
| ரஷீதா | நேர்வழிபெற்றவள் |
| ரஹ்தா | செழிப்பானவள் |
| ரஹ்தாஃ | நற்பாக்கியமிக்கவள் |
| ரஹ்பா | அதிகநலவு பெற்றவள், விசாலமானவள் |
| ரஹ்பா | பிரியம் |
| ரஹ்மத் | அருள், பாக்கியம் |
| ரஹலா | கண்ணியம் செய்பவள் |
| ரஹ்வா | உயர்வான இடம் |
| ரஹா | செழிப்பானவாழ்வு உள்ளவள் |
| ரஹிமா | இரக்கமுள்ளவள் |
| ரஹீஃபா | மென்மைமிக்கவள் |
| ரஹீதா | அனுபவிப்பவள் |
| ரஹீதா | மிருதுவானவள் |
| ரஹீமா | இரக்கமுள்ளவள் |
| ரஹீமா | குரலழகி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ர - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

