முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஃ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஃ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஃபத்தானா | அதிக அழகுள்ளவள் |
| ஃபத்தாஹா | அதிகம் வெல்பவள் |
| ஃபத்வா | காப்பவள் |
| ஃபத்ஹிய்யா | வெற்றிபெறுபவள் |
| ஃபதா | வாலிபப்பெண் |
| ஃபதா | காப்பவள் |
| ஃபதிய்யா | வாலிபப்பெண், ஓருவகை மலர் |
| ஃபதீனா | புத்திசாலி |
| ஃபதீஹா | வெற்றிகொள்பவள் |
| ஃபய்யாளா | சங்கைக்குரியவள் |
| ஃபய்யாஹா | சங்கைக்குரியவள் |
| ஃபய்ரோஸ் | மதிப்புமிக்க கல், பவளம் |
| ஃபய்ரோஸா | மதிப்புமிக்க கல், பவளம் |
| ஃபய்ஹாஃ | மணம்கமழும் தோட்டம் |
| ஃபர்யால் | கழுத்தழகி |
| ஃபர்ராஜா | கவலையை அகற்றுபவள் |
| ஃபரஹ் | சந்தோஷம் |
| ஃபர்ஹா | மகிழ்பவள் |
| ஃபர்ஹா | மகிழ்பவள் |
| ஃபர்ஹானா | மகிழ்பவள் |
| ஃபர்ஹானா | மகிழ்ச்சிமிக்கவள் |
| ஃபரீஆ | உயர்ந்தவள் |
| ஃபரீசா | பகுத்தறிபவள் |
| ஃபரீதா | நிகரில்லாதவள் |
| ஃபரீஹா | மகிழ்பவள் |
| ஃபல்லா | மணமிக்க மலர் |
| ஃபல்வா | சிறிய பெண் குதிரை |
| ஃபவ்கிய்யா | ஆதிக்கமுள்ளவள் |
| ஃபவ்ச் | வெற்றி |
| ஃபவ்சா | உதவி |
| ஃபவ்சிய்யா | வெற்றிபெறுபவள் |
| ஃபள்ல் | சிறப்பு |
| ஃபளாலா | சிறப்பிற்குரியவள் |
| ஃபளீலா | சிறப்புமிக்கவள் |
| ஃபஜர் | அதிகாலைப்பொழுது |
| ஃபஸாஹா | இலக்கியநயம் |
| ஃபஸீஹா | இலக்கியமாக பேசுபவள் |
| ஃபஹ்தா | பெண்சிறுத்தை |
| ஃபஹ்ரிய்யா | பெருமைக்குரியவள் |
| ஃபஹீமா | நன்கு விளங்குபவள் |
| ஃபாகிரா | சிந்திப்பவள் |
| ஃபாகிஹா | கனி, மகிழ்ச்சிமிக்கவள் |
| ஃபாத்திமா | பால்குடிமறக்கடிப்பவள், அற்பத்திலிருந்து மனதைக் காப்பவள் |
| ஃபாதிகா | துணிவுள்ளவள், வீரமுள்ளவள் |
| ஃபாதியா | காப்பாற்றுபவள் |
| ஃபாதின் | அழகில் மேலோங்கியவள் |
| ஃபாதினா | கவருபவள் |
| ஃபாதினா | புத்திசாலி |
| ஃபாதிஹா | வெல்பவள் |
| ஃபாயிகா | மிகைத்தவள் |
| ஃபாயிசா | வெல்பவள் |
| ஃபாயிதா | பிரயோஜனமானவள் |
| ஃபாரிஆ | அழகியத் தோற்றம் உள்ளவள் |
| ஃபாரிகா | (உண்மையையும் பொய்யையும்) பிரிப்பவள் |
| ஃபாரிஸா | வீரமானவள், குதிரை சவாரியில் திறமைமிக்கவள் |
| ஃபாரிஹா | அழகி |
| ஃபாலிஹா | வெற்றிபெறுபவள் |
| ஃபாளிலா | சிறப்புள்ளவள் |
| ஃபாஹிமா | விளங்கிக்கொள்பவள் |
| ஃபாஹியா | அறிவாளி, இலக்கியமாக பேசுபவள் |
| ஃபாஹிரா | விலைமதிப்புள்ளவள் |
| ஃபாஹிரா | பெரும்பொருள் |
| ஃபிக்ரா | சிந்தனை , அறிவு |
| ஃபிக்ரிய்யா | சிந்திப்பவள் |
| ஃபித்னா | அழகால் மக்களை சோதிப்பவள் |
| ஃபித்னா | புத்திசாலி |
| ஃபிதானா | புத்திசாலி |
| ஃபிர்தவ்ஸ் | உயர்ந்த சொர்க்கம் |
| ஃபிள்ளா | வெள்ளி |
| ஃபிஹ்மிய்யா | அதிகம் விளங்குபவள் |
| ஃபுதூன் | ஆச்சரியம் |
| ஃபுராத் | இனிமையான நீர், கடல் |
| ஃபுரைஹா | மகிழ்பவள் |
| ஃஹீலா | கண்ணியமிக்கவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

