முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ல - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ல - வரிசை
பெயர் |
பொருள் |
லஆலீ | முத்துக்கள் |
லசீரா | அறிவாலி |
லதாஃபா | மென்மை |
லதீஃபா | இரக்குமுள்ளவள் |
லதீதா | சுவையானவள் |
லப்வா | பெண்சிங்கம் |
லபீகா | அறிவாலி |
லபீபா | அறிவாலி |
லம்ஆ | ஒளி |
லம்ஆன் | மின்னுபவள் |
லம்ஹா | விரைவானப் பார்வை |
லமீஆ | மின்னுபவள் |
லமீகா | சுர்மா இடப்பட்ட கண்ணைப் போன்ற கண் கொண்டவள் |
லமீஸ் | மென்மையானவள் |
லய்யாஃ | பசுமையான மரம் |
லய்லா | இரவு |
லயானா | செழிப்பான வாழ்வுள்ளவள் |
லயீகா | தகுதியுள்ளவள் |
லஜீனா | வெள்ளி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ல - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்