முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - த - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - த - வரிசை
| பெயர் |
பொருள் |
| தஃஜாஃ | அடர்ந்த கருவிழிகொண்டவள் |
| தகிய்யா | (அல்லாஹ்வை) அஞ்சுபவள் |
| தகிய்யா | புத்திசாலி |
| தகீரா | அதிகம்(இறைவனை)நினைப்பவள் |
| தப்ஆ | கீழ்படிபவள் |
| தப்ஹிய்யா | பலநிற மலரைக் கொண்ட செடி |
| தபாரக் | அருள் , பாக்கியம் |
| தபீஆ | (நல்லதை) பின்பற்றுபவள் |
| தபீபா | மருத்துவம் செய்பவள் |
| தம்ஸாஃ | அழகிய குணமுள்ளவள் |
| தமாமா | பூரணமானவள் |
| தமீமா | பூரணமானவள் |
| தமீனா | விலைமதிப்பற்றவள் |
| தய்சீரா | (இறைவனின்) அருள், கிருபை |
| தய்யிபா | இனிமையானவள், சிறந்தவள் |
| தர்வா | உயர்வானவள் , உச்சி |
| தரீஃபா | இன்பமாக வாழ்பவள் |
| தரீஃபா | அரிதானப்பழம் |
| தல்ஃபா | சிறியமூக்கு உள்ளவள் |
| தலாலா | வழிகாட்டுபவள் |
| தலாலா | அழகி |
| தலாவா | அழகு |
| தலீதா | சங்கைக்குரியவள் |
| தலீலா | வழிகாட்டுபவள் |
| தலீஹா | அருட்கொடை, அழகி, நறுமணம் |
| தவ்ஃபிய்யா | வாக்கை நிறைவேற்றுபவள் |
| தவ்ஃபீகா | கிருபையளிக்கப்பட்டவள் |
| தவ்கிய்யா | சுவைமிகுந்தவள் |
| தவ்ஹீதா | ஏகத்துவக்கொள்கை உள்ளவள் |
| தன்சீம் | தென்றல் |
| தஜ்வா | செழிப்பான வாழ்வுள்ளவள் |
| தஜானா | கடும்மழை |
| தஸ்கிய்யா | தூய்மை செய்பவள் |
| தஸ்கீன் | அமைதி , நிம்மதி |
| தஸ்லீம் | கட்டுப்படுபவள் |
| தஸ்லீமா | சாந்திபெற்றவள், பணிவானவள் |
| தஸ்னீம் | சொர்க்கத்தின் ஊற்று |
| தஹ்யா | சாந்தி |
| தஹரா | தூயவள் |
| தஹீரா | தூயவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
த - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

