முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - க - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - க - வரிசை
| பெயர் |
பொருள் |
| கத்ரிய்யா | விதியை நம்பியவள் |
| கதருன்னதா | மழைத்துளி |
| கதீரா | வலிமைமிக்கவள் |
| கபீரா | பெரியவள், மகத்தானவள் |
| கம்ராஃ | பௌர்ணமி நிலவு, வெண்மையானவள் |
| கமருன்னிஸா | பெண்களின் சந்திரன் |
| கமீலா | பூரணமானவள், பூரணகுணமுள்ளவள் |
| கர்வான் | அழகிய குரலுள்ளப் பறவை |
| கராயிஸ் | அருட்கொடை |
| கரீபா | நெருங்கியவள் |
| கரீமா | சங்கைமிக்கவள், கொடைவள்ளல் |
| கரீரா | இனிமையானவாழ்வுள்ளவள் |
| கல்சம் | அழகிய முகச்சாடையுள்ளவள் |
| கவ்கபுன்னிஸா | பெண்களின் நட்சத்திரம் |
| கவ்சர் | சொர்கத்து நதி |
| கவாகிப் | நட்சத்திரங்கள் |
| கனார் | அழகிய குரலுள்ளப் பறவை |
| கஸீதா | பாமாலை |
| கஹ்லா | சுர்மா இடப்பட்ட கண்உள்ளவள் |
| கஹீலா | சுர்மா இடப்பட்ட கண்உள்ளவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
க - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

