முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - அ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - அ - வரிசை
| பெயர் |
பொருள் |
| அஃப்கார் | சிந்தனையாளி |
| அஃப்பானா | மன்னிப்பவள் |
| அஃப்ராஃ | வெண்மையானவள் |
| அஃப்ராஹ் | மகிழ்ச்சிமிக்கவள் |
| அஃபா | தாராளமானவள் |
| அஃபாஃப் | ஓழுக்கமானவள் |
| அஃபீஃபா | ஓழுக்கமுள்ளவள், பத்தினி |
| அகீலா | அறிவாளி |
| அசதா | பெண் சிங்கம் |
| அசாலா | தரமிக்கவள் |
| அசாஹீர் | பூக்கள் |
| அசீசா | கண்ணியமானவள், மிகைத்தவள் |
| அசீமா | உறுதியுள்ளவள் |
| அசீலா | மென்மையானவள் |
| அசூல் | நற்செயல்களை புரிபவள் |
| அத்பா | இனிமையானவள் |
| அத்ரா | கன்னிப் பெண் |
| அத்லா | நீதமானவள் |
| அத்லாஃ | நீதமானவள் |
| அத்வா | நெருக்கமானவள் |
| அதாஃபா | நற்குணமுள்ளவள் |
| அதாயா | அன்பளிப்புகள் |
| அதிய்யா | அன்பளிப்பு |
| அதீஃபா | இரக்கமானவள் |
| அதீகா | சுதந்திரமாக விடப்பட்டவள் |
| அதீதா | ஆயத்தமானவள் |
| அதீபா | ஓழுக்கமுள்ளவள் |
| அதீல் | மின்மினிப்பூச்சி |
| அதீலா | நிகரானவள் |
| அதூஃப் | இரக்கமுள்ளவள் |
| அதூஃபா | இரக்கமுள்ளவள் |
| அப்ததுல்லாஹ் | அல்லாஹ்வின் அடிமை |
| அப்தா | அடிமை |
| அப்பாதா | அதிகம் வணங்குபவள் |
| அப்ரஸ் | சந்திரன் |
| அப்ரஸன்னிஸா | பெண்களின்சந்திரன் |
| அப்லா | வெண்பாறை |
| அப்லா | பூரணமாக படைக்கப்பட்டவள் |
| அபிய்யா | உயர்வுடையவள் |
| அபீர் | நல்ல மணம் |
| அமத்துத்தவ்வாப் | மண்ணிப்பை ஏற்பவனின் அடிமை |
| அமத்துர்ரகீப் | கண்காணிப்பவனின் அடிமை |
| அமத்துர்ரப் | அதிபதியின் அடிமை |
| அமத்துர்ரவூஃப் | இரக்கமுடையவனின் அடிமை |
| அமத்துர்ரஸ்ஸாக் | உணவளிப்பவனின் அடிமை |
| அமத்துர்ரஹ்மான் | அருளாளனின் அடிமை |
| அமத்துர்ரஹீம் | நிகரற்ற அன்புடையோனின் அடிமை |
| அமத்துர்ராஸிக் | உணவளிப்பவனின் அடிமை |
| அமத்துல் அவ்வல் | ஆதியானவனின் அடிமை |
| அமத்துல் ஆஹிர் | முடிவானவனின் அடிமை |
| அமத்துல் பதீஃ | முன்மாதிரியின்றி படைத்தவனின் அடிமை |
| அமத்துல் பர் | நல்லது செய்பவனின் அடிமை |
| அமத்துல் பஸீர் | பார்ப்பவனின் அடிமை |
| அமத்துல் பாத்தின் | அந்தரங்கமானவனின் அடிமை |
| அமத்துல் பாரி | படைத்தவனின் அடிமை |
| அமத்துல்ஃபத்தாஹ் | வெற்றியளிப்போனின் அடிமை |
| அமத்துல்ஃபாதிஹ் | வெற்றியளிப்போனின் அடிமை |
| அமத்துல்அஃபுவ் | மண்ணிப்பவனின் அடிமை |
| அமத்துல்அக்ரம் | பெருவள்ளளின் அடிமை |
| அமத்துல்அலீ | உயர்ந்தவனின் அடிமை |
| அமத்துல்அலீம் | அறிந்தோனின் அடிமை |
| அமத்துல்அளீம் | மகத்தானவனின் அடிமை |
| அமத்துல்அஸீஸ் | மிகைத்தவனின் அடிமை |
| அமத்துல்ஆலிம் | அறிந்தோனின் அடிமை |
| அமத்துல்கஃபூர் | மண்ணிப்போனின் அடிமை |
| அமத்துல்கதீர் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அமத்துல்கபீர் | பெரியவனின் அடிமை |
| அமத்துல்கய்யூம் | நிலையானவனின் அடிமை |
| அமத்துல்கரீப் | அருகில் உள்ளவனின் அடிமை |
| அமத்துல்கரீம் | மதிப்புமிக்கோனின் அடிமை |
| அமத்துல்கவிய் | வலிமையானவனின் அடிமை |
| அமத்துல்கனிய் | தேவையற்றோனின் அடிமை |
| அமத்துல்கஹ்ஹார் | ஆதிக்கம் செலுத்துபவனின் அடிமை |
| அமத்துல்காதிர் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அமத்துல்காஹிர் | ஆதிக்கம் செலுத்துபவனின் அடிமை |
| அமத்துல்குத்தூஸ் | தூயவனின் அடிமை |
| அமத்துல்பாஸித் | கொடைவள்ளலின் அடிமை |
| அமத்துல்மதீன் | உறுதியாளனின் அடிமை |
| அமத்துல்மலீக் | அரசனின் அடிமை |
| அமத்துல்மவ்லா | எஜமானின் அடிமை |
| அமத்துல்மஜீத் | மகத்தானவனின் அடிமை |
| அமத்துல்மாலிக் | அதிபதியின் அடிமை |
| அமத்துல்முஃமின் | அபயமளிப்பவனின் அடிமை |
| அமத்துல்முக்ததிர் | ஆற்றலுடையவனின் அடிமை |
| அமத்துல்முதஆலி | உயர்ந்தோனின் அடிமை |
| அமத்துல்முதகப்பீர் | பெருமைக்குச் சொந்தக்காரனின் அடிமை |
| அமத்துல்முபீன் | தெளிவுபடுத்துபவனின் அடிமை |
| அமத்துல்முஜீப் | பதிலளிப்பவனின் அடிமை |
| அமத்துல்முஸவ்விர் | வடிவமைப்பவனின் அடிமை |
| அமத்துல்முஹ்யீ | உயிர்கொடுப்பவனின் அடிமை |
| அமத்துல்முஹீத் | முழுமையாக அறிபவனின் அடிமை |
| அமத்துல்லதீஃப் | நுட்பமானவனின் அடிமை |
| அமத்துல்லாஹ் | அல்லாஹ்வின் அடிமை |
| அமத்துல்வகீல் | பொறுப்பாளனின் அடிமை |
| அமத்துல்வதூத் | அன்புமிக்கவனின் அடிமை |
| அமத்துல்வலீ | பொறுப்பாளனின் அடிமை |
| அமத்துல்வஹ்ஹாப் | கொடையாளனின் அடிமை |
| அமத்துல்வாசிஃ | தாராளமானவனின் அடிமை |
| அமத்துல்வாரிஸ் | உரிமையாளனின் அடிமை |
| அமத்துல்வாஹித் | ஏகனின் அடிமை |
| அமத்துல்ஜப்பார் | அடக்கியாள்பவனின் அடிமை |
| அமத்துல்ஜாசி | கூலிகொடுப்பவனின் அடிமை |
| அமத்துல்ஜாமிஃ | திரட்டுபவனின் அடிமை |
| அமத்துல்ஹக் | மெய்யானவனின் அடிமை |
| அமத்துல்ஹகீம் | ஞானமிக்கோனின் அடிமை |
| அமத்துல்ஹபீர் | நன்கறிந்வனின் அடிமை |
| அமத்துல்ஹமீத் | புகழுக்குரியவனின் அடிமை |
| அமத்துல்ஹய் | உயிருள்ளவனின் அடிமை |
| அமத்துல்ஹலீம் | சகிப்பவனின் அடிமை |
| அமத்துல்ஹஸீப் | கணக்கெடுப்பவனின் அடிமை |
| அமத்துல்ஹாஃபிள் | காப்பவனின் அடிமை |
| அமத்துல்ஹாகிம் | தீர்ப்புவழங்குவோனின் அடிமை |
| அமத்துல்ஹாதி | நேர்வழிக்காட்டுபவனின் அடிமை |
| அமத்துல்ஹாலிக் | படைப்பாளனின் அடிமை |
| அமத்துன்னஸீர் | உதவியாளனின் அடிமை |
| அமத்துன்னாஷிர் | வெளிப்படையானவனின் அடிமை |
| அமத்துன்னூர் | ஒளியின் அடிமை |
| அமத்துஸ்ஸமத் | தேவையற்றவனின் அடிமை |
| அமத்துஸ்ஸமீஃ | செவியுறுபவனின் அடிமை |
| அமத்துஸ்ஸலாம் | நிம்மதியளிப்பவனின் அடிமை |
| அமத்துஷ்ஷகூர் | நன்றியை ஏற்பவனின் அடிமை |
| அமத்துஷ்ஷஹீத் | நேரடியாகக் காண்பவனின் அடிமை |
| அமத்துஷ்ஷாகிர் | நன்றியை ஏற்பவனின் அடிமை |
| அமதுல்முஹைமின் | கண்காணிப்பவனின் அடிமை |
| அம்ரா | கிரீடம் |
| அமலீ | நம்பிக்கையுள்ளவள் |
| அமான் | நிம்மதி |
| அமானா | அமானிதத்தை பேனுபவள் |
| அமானீ | நிம்மதியுடையவள் |
| அமீதா | தலைவி |
| அமீமா | நேசமுள்ளத் தாய் |
| அமீமா | பூரணமானவள் |
| அமீரா | தலைவி |
| அமீரா | நீண்டவாழ்வுள்ளவள் |
| அமீனா | நம்பிக்கைக்குரியவள் |
| அய்ஃபா | உயர்ந்தவள் |
| அய்கா | அடர்ந்த மரம் |
| அய்தா | நற்பாக்கியம் |
| அய்யூஷ் | நீண்டநாள் வாழ்பவள் |
| அய்னாஃ | கண்ணழகி |
| அர்ஜவான் | அதிகம் சிவந்தவள் |
| அர்ஷ் | சிம்மாசனம் |
| அர்ஷிய்யா | சிம்மாசத்திற்கு உரியவள் |
| அரீஃபா | ஞானமுள்ளவள் |
| அரீகா | அலங்காரக் கட்டில் |
| அரீபா | திறமையுள்ளவள் |
| அரீபா | திறமையுள்ளவள் |
| அரீஜா | நறுமணமிக்கவள் |
| அரூஃபா | அறிவாலி |
| அரூப் | மகிழ்ச்சிமிக்கவள் |
| அரூபா | மகிழ்ச்சிமிக்கவள் |
| அல்தாஃப் | மென்மை |
| அல்மாஸ் | விலையுயர்ந்த உலோகம் |
| அல்யா | உயர்ந்தவள் |
| அல்லாமா | அதிகம் அறிந்தவள் |
| அல்வா | உயர்ந்தவள் |
| அல்ஹான் | இசை |
| அலாமா | அடையாளம் |
| அலிய்யா | உயர்ந்தவள் |
| அலீஃபா | நேசமிக்கவள் |
| அலீமா | அதிகம் அறிந்தவள் |
| அவ்ஜனீ | கண்ணியமானவள் |
| அவானா | நீண்ட பேரித்தமரம் |
| அள்வாஃ | ஒளிமைமிக்கவள் |
| அளீமா | மகத்தானவள் |
| அனஃபா | சிறந்த உள்ளம் கொண்டவள் |
| அன்கா | நீண்டகழுத்துள்ளவள் |
| அன்தூஸ் | பூ |
| அனாதில் | பாடும்பறவை |
| அனீஸ் | நேசிப்பவள் |
| அனூஃபா | குறைகளற்றவள் |
| அஜாயிப் | அற்புதங்கள் |
| அஜீபா | ஆச்சரியமானவள் |
| அஸ்தீர் | நட்சத்திரம் |
| அஸ்மா | உயர்வானவள் |
| அஸ்மா | மதிப்புமிக்கவள் |
| அஸ்ஸா | மான்குட்டி |
| அஸாஃபீர் | குருவிகள் |
| அஸீலா | கண்ணியமிக்கவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

