முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ச - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ச - வரிசை
| பெயர் |
பொருள் |
| சஃஃபா | உதவுபவள் |
| சஃதா | நற்பாக்கியமிக்கவள் |
| சஃதா | நற்பாக்கியமிக்கவள் |
| சஃதிய்யா | நற்பாக்கியமிக்கவள் |
| சஃபாஃபா | அறிவுள்ளவள் |
| சஃபீரா | (நல்லதை) நாடுபவள் |
| சஃபீனா | கப்பல் |
| சஆதா | நற்பாக்கியம் |
| சஈதா | நற்பாக்கியமிக்கவள் |
| சஈமா | தலைவி |
| சஊதா | நற்பாக்கியமிக்கவள் |
| சகாபா | ஒளிபொருந்தியவள் |
| சகிய்யா | தூயவள் |
| சகீஃபா | அறிவாளி |
| சகீனா | அமைதிமிக்கவள் |
| சதஃபா | பிரகாசமானவள் |
| சதா | மழைத்துளி |
| சதீதா | நேரான சிந்தனையுள்ளவள் |
| சப்பாஃ | மகத்துவமிக்கவள் |
| சபர்ஜத் | பவளம் |
| சபிதா | உறுதிமிக்கவள் |
| சபிய்யா | புகழுக்குரியவள் |
| சபீலா | தெளிவானப் பாதை |
| சம்சம் | அதிகமான நீர், மக்கத்து நீரூற்று |
| சமரா | கனி |
| சம்ராஃ | பழம்தரும் மரம் |
| சம்ஹா | கொடைவள்ளல் |
| சமாஹா | தாராளத்தன்மையுள்ளவள் |
| சமீஆ | அதிகம் செவியுறுபவள் |
| சமீதா | வீரமுள்ளவள், அழகி |
| சமீரா | பிரயோஜனமானவள் |
| சமீரா | சம்பவன் கூறுபவள் |
| சமீனா | விலைமதிப்புமிக்கவள் |
| சமீஹா | கொடைவள்ளல் |
| சய்ஃபானா | நீண்டவாள் |
| சய்யிதா | தலைவி |
| சர்வா | பணக்காரி |
| சரா | மழைத்துளி |
| சராஃ | விசாலமான பொருள் பெற்றவள் |
| சரிய்யா | பணக்காரி |
| சரிய்யா | மதிப்பிற்குரியவள் |
| சரீஆ | (நன்மையில்) விரைபவள் |
| சரீமா | (அல்லாஹ்வை) நினைப்பவள் |
| சரீரா | உள்ளம் |
| சல்மா | சாந்தியுள்ளவள் |
| சல்ஜா | ஆலங்கட்டி |
| சலாமா | சாந்திபெற்றவள் |
| சலாமுன்னிஸா | பெண்களின் சாந்தி |
| சலீதா | இலக்கியமாக பேசுபவள் |
| சலீமா | சாந்திமிக்கவள் |
| சலீஹா | முந்திச்செல்பவள் |
| சவ்தா | பெரும்பொருள், மகத்துவமிக்கவள் |
| சவ்பியா | ஆடைவியாபாரம் செய்பவள் |
| சவாஹிர் | மலர், பிரகாசமானவள் |
| சன்பக் | நறுமணமிக்க மலர் |
| சன்பகா | நறுமணமிக்க மலர் |
| சனாஃ | ஒளி, உயர்வு |
| சனிய்யா | கண்ணியமானவள் |
| சனிய்யா | உயர்வானவள், ஒளிவீசுபவள் |
| சனீஹா | முத்து, பாக்கியமிக்கவள் |
| சஜ்லாஃ | மகத்துவமிக்கவள் |
| சஜ்வா | அமைதியானவள் |
| சஜா | அமைதியானவள் |
| சஜாயா | இயற்கை |
| சஜிய்யா | இயற்கை |
| சஜீஆ | சீரானவள், அமைதியானவள் |
| சஹர் | வைகரைப்பொழுதிற்கு முன்புள்ள நேரம் |
| சஹர் | விழிப்பு |
| சஹ்ரா | மலர் |
| சஹ்ராஃ | ஒளிவீசுபவள் |
| சஹ்லா | தூய்மை செய்பவள் |
| சஹ்லா | மென்மையானவள் |
| சஹாதா | பற்றற்றத்தன்மை |
| சஹாப் | மேகம் |
| சஹாபா | மேகம் |
| சஹிய்யா | பசுமையானவள் |
| சஹிய்யா | கொடைவள்ளல் |
| சஹீதா | பற்றற்றவள், வணக்கசாலிளி |
| சஹீமா | பங்குள்ளவள், மதிப்புள்ளவள் |
| சஹீரா | பிரகாசமானவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ச - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

