முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - மு - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - மு - வரிசை
| பெயர் |
பொருள் |
| முஃப்லிஹா | வெற்றிபெறுபவள் |
| முஃப்ளிலா | நன்மை செய்பவள் |
| முஃபீதா | பலன்மிக்கவள் |
| முஃலமா | மகத்தானவள் |
| முஃனிஸா | நிம்மதியானவள் |
| முஅய்யதா | உதவப்படுபவள் |
| முஅஸ்ஸஸா | கண்ணியம்செய்யப்படுபவள் |
| முஆதா | பாதுகாக்கப்பட்டவள் |
| முஈனா | உதவுபவள் |
| முகத்தஸா | தூய்மையானவள் |
| முக்ரமா | சங்கைசெய்யப்படுபவள் |
| முச்னா | வெண்மேகம் |
| முசிர்ரா | மகிழ்ச்சியுள்ளவள் |
| முசைனா | வெண்மேகம் |
| முதஹ்ஹரா | தூய்மையானவள் |
| முதஹ்ஹிரா | தூய்மை செய்பவள் |
| முதாஃபிஆ | பாதுகாப்பவள் |
| முதீஆ | கட்டுப்படுபவள் |
| முபய்யினா | தெளிவுபடுத்துபவள் |
| முபல்லிஹா | மார்க்கத்தை எத்திவைப்பவள் |
| முபஷ்ஷிரா | நற்செய்தி கூறுபவள் |
| முபாரகா | பாக்கியமிக்கவள் |
| முபீனா | தெளிவானவள் |
| மும்தாசா | தனித்தன்மை பெற்றவள், மேலோங்கியவள் |
| முர்ஷிதா | நேர்வழிகாட்டுபவள் |
| முராதா | விருப்பத்திற்குரியவள் |
| முலைகா | ஆட்சியுள்ளவள் |
| முவஃப்பகா | வெற்றிபெற்றவள், கிருபை வழங்கப்பட்டவள் |
| முவாஃபிகா | ஒத்துப்போபவள் |
| முளீஆ | ஒளிருபவள் |
| முனவ்வரா | ஒளியுள்ளவள் |
| முனஸ்ஸஹா | தூயவள் |
| முனஸ்ஸிஹா | தூய்மை செய்பவள் |
| முன்ஸிஃபா | நீதமானவள் |
| முன்ஷிதா | கவிதை பாடகி |
| முனீஃபா | உயர்ந்தவள் |
| முனீபா | திருந்துபவள் |
| முனீரா | ஒளிவீசுபவள் |
| முஜாஹிதா | உண்மைக்காகப் போராடுபவள் |
| முஜீபா | (உண்மைக்கு) பதிலளிப்பவள் |
| முஜீரா | அடைக்களம் அளிப்பவள், உதவிசெய்பவள் |
| முஸத்திகா | உண்மைபடுத்துபவள் |
| முஸ்தயீனா | அல்லாஹ்விடம் உதவிதேடுபவள் |
| முஸ்தஹிரா | மின்னுபவள் |
| முஷ்ரிஃபா | கண்ணியப்படுத்துபவள் |
| முஷ்ரிகா | ஒளிருபவள் |
| முஷீரா | அறிவிப்பவள், உபதேசிப்பவள் |
| முஹ்சினா | நல்லவற்றை செய்பவள் |
| முஹ்தாரா | தேர்வுசெய்யப்பட்டவள் |
| முஹ்லிஸா | மனத்தூய்மையுள்ளவள் |
| முஹிப்பா | நேசிப்பவள் |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மு - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

