முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் » பெண் பெயர்கள் (Female Names) - ஜ - வரிசை
இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - பெண் குழந்தை பெயர்கள் (Female Child Names) - ஜ - வரிசை
| பெயர் |
பொருள் |
| ஜஃப்னா | சங்கைமிக்கவள் |
| ஜசீமா | அழகிய தோற்றமுள்ளவள் |
| ஜசீரா | தீவு |
| ஜசீலா | மகத்துவமிக்கவள் |
| ஜத்பிய்யா | அழகால் ஈர்ப்பவள் |
| ஜத்லா | மகிழ்ச்சிமிக்கவள் |
| ஜத்வா | பிரயோஜனமானவள் |
| ஜதிய்யா | கொடைவள்ளல் |
| ஜதீதா | வசதியுள்ளவள், புதியவள் |
| ஜப்ரா | வீரமிக்கவள், வலிமையுள்ளவள் |
| ஜப்ஹாஃ | அழகிய நெற்றியுடையவள் |
| ஜம்லா | அழகிய குணம் மற்றும் தோற்றம் உள்ளவள் |
| ஜம்லா | அழகி |
| ஜமான் | முத்து |
| ஜமானா | முத்து |
| ஜமீலா | அழகிய குணம் மற்றும் தோற்றம் உள்ளவள் |
| ஜய்தா | நீண்ட அழகிய கழுத்துடையவள் |
| ஜய்யிதா | மதிப்புமிக்கவள் |
| ஜய்லம் | பவுர்ணமிநிலவு |
| ஜர்ஆ | வீரமானவள் |
| ஜரீஆ | வீரமானவள் |
| ஜரீன் | தானியக்கிடங்கு |
| ஜல்லநார் | மாதுளைப் பூ |
| ஜல்வா | அழகிய முகமுள்ளவள் |
| ஜலாலா | மகத்துவமிக்கவள் |
| ஜலியா | நட்சத்திரம் |
| ஜலீதா | பொறுமையும் வலிமையும் உள்ளவள் |
| ஜலீலா | மகத்துவமிக்கவள் |
| ஜவ்சா | நட்சத்திரக் கூட்டம் |
| ஜவ்தா | கொடைவள்ளல் |
| ஜவ்தாஃ | கொடைவள்ளல் |
| ஜவ்ரிய்யா | மலர் |
| ஜவ்னாஃ | சூரியன் |
| ஜவ்ஹரா | விலைமதிப்புள்ள முத்து |
| ஜவ்ஹருன்னிசா | பெண்களின் வைரம் |
| ஜவ்ஹாஃ | விசாலமானவள் |
| ஜவாத் | கொடைவள்ளல் |
| ஜவிய்யா | அதிநேசமுள்ளவள் |
| ஜன்னத் | சொர்க்கம் |
| ஜனா | கனி |
| ஜஸ்லா | கொடைவள்ளல் |
| ஜஸ்லா | அள்ளிக்கொடுப்பவள் |
| ஜஹ்பர் | பெண்சிங்கம் |
| ஜஹ்ராஃ | அழகி |
| ஜஹீரா | அழகி |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜ - வரிசை - Female Child Names - பெண் குழந்தை பெயர்கள் - Islamic Child Names - இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் - Baby Names - குழந்தைப் பெயர்கள்

