முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 20.திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 20.திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

20.திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி
(திருப்பெருந்துறையில் அருளியது)
எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்
(திருப்பெருந்துறையில் அருளியது)
எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் | 368 |
அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய் கருனையின் சூரியன் எழவெழ நயனக் திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர் அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே | 369 |
கூவின பூங்குயில் கூவின கோழி ஓவின தாரகை ஒளியொளி உதயத்து தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் | 370 |
இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் | 371 |
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் | 372 |
பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர் மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின் செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் | 373 |
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு இது அவன் திருவுரு இவன் அவன் எனவே மதுவளர் பொழில்திரு உத்தர கோச எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் | 374 |
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் | 375 |
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே கண்ணகத் தேநின்று களிதரு தேனே எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் | 376 |
புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் | 377 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
20.திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - யெழுந்தருளாயே, திருப்பெருந், ஒருபால், மான்பள்ளி, துறையுறை, எம்பெரு, சிவபெருமானே, பெருந்துறை, புரியும், ஆண்டருள், எம்பெருமான்பள்ளி, அல்லால், துவள்கையர், மலரும்தண், இயம்பின, வயல்சூழ்