முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 23.செத்திலாப் பத்து
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 23.செத்திலாப் பத்து
23.செத்திலாப் பத்து
சிவானந்தம் - அளவறுக்கொணாமை
(தில்லையில் அருளியது)
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
சிவானந்தம் - அளவறுக்கொணாமை
(தில்லையில் அருளியது)
எண் சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும் கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ ஐயனே அரனே அருப்பெருங் கடலே செய்யமே னியனே செய்வகை அறியேன் | 398 |
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே மற்றியாரும் நின்மலரடி காணா பற்றினாய் பதையேன் மனமிக உருகேன் செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன் | 399 |
புலைய னேனையும் பொருளென நினைந்துன் தலையினால் நடந்தேன் விடைப்பாகா நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய் | 400 |
அன்பராகிமற் றருந்தவம் முயல்வார் என்பராய் நினைவார் எனைப்பலர் வன்பராய் முருடொக்கும் என்சிந்தை தென்பராய்த் துறை யாய் சிவலோகா | 401 |
ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால் நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே காட்டித்தேவநின் கழலிணை காட்டிக் சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே | 402 |
அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக் பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன் இறக்கிலேன் உனைப்பிரிந்தினிதிருக்க சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ் | 403 |
மாயனேமறிகடல்விடம் உண்ட நாயினேன் உனைநினையவும் மாட்டேன் பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய் சேயனாகிநின்றலறுவ தழகோ | 404 |
போது சேரயன் பொருகடற் கிடந்தோன் கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக் யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே சீதவார்புனல் நிலவிய வயல்சூழ் | 405 |
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர் காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய் மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ் | 406 |
அளித்துவந்தெனக் காவஎன்றருளி திளைத்துந்தேக்கியும் பருகியும் உருகேன் வளைக்கை யானொடு மலரவன் அறியா களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன் | 407 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
23.செத்திலாப் பத்து - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பெருந்துறையுறை, வயல்சூழ், நிலவிய, பணியாய், காட்டிக், உருகேன்