முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » எட்டாம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் » 22.கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
எட்டாம் திருமுறை - திருவாசகம் - 22.கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
22.கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம்
(தில்லையில் அருளியது)
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
(தில்லையில் அருளியது)
எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
மாறிநின்றென்னை மயங்கிடும் வஞ்சப் ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி தேறலின் தெளிவே சிவபெருமானே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த | 388 |
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை என்பாம் அல்லா இன்னருள் தந்தாய் முன்புமாய்ப் பின்னும் முழுதுமாய்ப் தென்பெருந்துறையாய் சிவபெருமானே | 389 |
அரைசனே அன்பர்க் கடியனே னுடைய புரைபுரை கனியப் புகுந்துநின்றுருக்கிப் திரைபொரா மன்னும் அமுதத் தெண்கடலே உரையுணர் விறந்துநின்றுணர்வதோர் உணர்வே | 390 |
உணர்ந்த மாமுனிவர் உம்பரோ டொழிந்தார் இணங்கிலி எல்லா உயிர்கட்கும் உயிரே திணிந்ததோர் இருளில் தெளிந்ததூ வெளியே குணங்கள் தாமில்லா இன்பமே உன்னைக் | 391 |
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தேன் சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப்பாயும் இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் | 392 |
இரந்திரந் துருக என்மனத் துள்ளே சிரந்தனிற் பொலியுங் கமலச்சே வடியாய் நிரந்தஆகாயம் நீர்நிலம் தீகால் கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக் | 393 |
இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளக் நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் சென்றுசென்றுணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம் ஒன்றும் நீயல்லை அன்றியொன் றில்லை | 394 |
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் நீருறு தீயே நினைவதேல் அரிய சீருறு சிந்தை எழுந்ததோர் தேனே ஆருற வெனக்கிய காரய லுள்ளார் | 395 |
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஆதியே நடுவே அந்தமே பந்தம் தீதிலா நன்மைத் திருவருட்குன்றே யாதுநீ போவதோர் வகையெனக்கருளாய் | 396 |
தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் | 397 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
22.கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் - எட்டாம் திருமுறை - திருவாசகம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பெருந்துறையுறை, கொண்டாய், ஆனந்தம், உடலிடங், யாதுநீ, டாக்கை, சிவபெருமானே, இன்பமே, கோயில், உன்னைக்