முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்

11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
4157 |
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார் | 11.3.1 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -