ஃப்ரூட் கஸ்டர்ட்

தேவையானவை: பால் - 2 கப், வெனிலா, கஸ்டர்ட் பவுடர் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கியபழக்கலவை - 1 கப், சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரை கப் பாலில் கஸ்டர்ட் பவுடரை கரையுங்கள். மீதியுள்ள பாலை அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். கொதிக்கும்பொழுது கஸ்டர்ட் கரைசலை ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு கொதிக்கவிட்டு, சர்க்கரைசேர்த்து நன்கு கலந்து இறக்குங்கள். ஆறியதும் பழங்கள் சேர்த்து குளிர வைத்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஃப்ரூட் கஸ்டர்ட், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, கஸ்டர்ட், Recipies, சமையல் செய்முறை