விளாம்பழ பர்ஃபி
தேவையானவை: விளாம்பழ கூழ் - 1 கப், தேங்காய் துருவல் - அரை கப், ரவை - 1 கப், பால் - 1 கப்,நெய் - 1 கப், முந்திரி (நறுக்கியது) - அரை கப், சர்க்கரை - இரண்டரை கப்.
செய்முறை: விளாம்பழத்தை மிக்ஸியில் சற்று நைஸாக அரையுங்கள். அத்துடன் கொடுத்துள்ள பொருட்கள்எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து கிளறி சுருண்டு வரும்போது, நெய் தடவிய ப்ளேட்டில்கொட்டி ஆறியவுடன் துண்டுகள் போடுங்கள்.புதுமையான சுவையில் அருமையான ஒரு ஸ்வீட் ரெடி!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விளாம்பழ பர்ஃபி, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, , Recipies, சமையல் செய்முறை