30 வகையான பழ உணவுகள் (30 Type Fruit Dishes)
பழங்களில் 30 வகை உணவுகள்!இது பழங்கள் சீஸன்!
எங்கு பார்த்தாலும் எல்லா வகைப் பழங்களும்கொட்டிக் கிடக்கின்றன. ‘உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம்’என்னும் விழிப்பு உணர்வு பரவியிருப்பதால், பழங்களை மொய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் மக்கள்.ஜூஸ், ஜாம், சாலட் என்று வழக்கமான அயிட்டங்களிலேயே பழங்களைபயன்படுத்தி அலுத்திருக்கும் உங்களுக்கு, அவற்றை வைத்து சுவைததும்ப 30 வகை உணவுகளைச் செய்து காட்டி அசத்தியிருக்கிறார்,‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம். செய்து, பரிமாறி சுவைத்துமகிழுங்கள். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
- ஆப்பிள் பை
- பைனாப்பிள் கேசரி
- ஆரஞ்சு பிஸ்கட்
- சப்போட்டா மில்க் ஷேக்
- ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
- கொய்யாப் பழ ஜூஸ்
- சாத்துகுடி ஸ்பைஸி ஜூஸ்
- நாரத்தம்பழ சாதம்
- மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம்
- சீதாப்பழ பாயசம்
- நேந்திரம் பழம் பொரிச்சு
- ஆரஞ்சு புலவு
- ஃப்ரூட் அண்ட் நட் புலவு
- ஆப்பிள் அல்வா
- இலந்தைப்பழ வடை
- பூவன் பழ அப்பம்
- எலுமிச்சம்பழ ரசம்
- ஃப்ரூட் கஸ்டர்ட்
- திராட்சை பானி பூரி
- கற்பூர வாழை டாஃபி
- பலாப்பழ கொழுக்கட்டை
- பேரீச்சம்பழ கேக்
- மாம்பழ சாம்பார்
- வெள்ளரி பழ குழம்பு
- மாதுளை-முந்திரி தயிர்பச்சடி
- தக்காளிப்பழ தொக்கு
- பப்பாளி சாலட்
- மாம்பழ மோர் குழம்பு
- விளாம்பழ பர்ஃபி
- மாம்பழ மூஸ்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1