முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 12.06. சடைய நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.06. சடைய நாயனார் புராணம்

12.06. சடைய நாயனார் புராணம்
4227 |
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர் கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ | 12.6.1 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.06. சடைய நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் -