சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
VII. பவானி சங்கர சேதுபதி
1. திருமேனி நாதர் கோயில், திருச்சுழியல்
பனையூர்
கண்டிபட்டி
கீழகண்ட மங்கலம்
காரேந்தல்
2. நாகநாதசுவாமி கோயில்
நயினார் கோயில், அண்டக்குளம் கி.பி.1726
VIII. குமார முத்து விஜயரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்
கொவ்வூர் - சகம் 1655 (கி.பி.1733) பிரமாதீச கார்த்திகை
2. திரு உத்திரகோசமங்கைத் திருக்கோயில்
திரானியேந்தல் - சகம் 1654 (கி.பி.1732) பரிதாபி மாசி 30
3. திருவாடானைத் திருக்கோயில்
வெளிமுத்துர் - சகம் 1657 (கி.பி.1735)ராட்சச தை
4. குமார சுவாமி கோயில்
பழஞ்சேரி - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண ஆவணி 8
பாண்டியன் வயல் - சகம் 1652 (கி.பி.1750) சாதாரண ஆவணி 8
5. சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம், பெருவயல்
பெருவயல் - சகம் 1657 (கி.பி.1735) சித்தார்த்தி தை 3
கலையனூர் - சகம் 1657 (கி.பி.1735) சித்தார்த்தி தை 3
6. தண்டாயுதபாணி கோயில், பழனி
கொல்லனுர் - சகம் 1656 (கி.பி.1754) ஆனந்த கார்த்திகை
7. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
வெங்கலக் குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
கருங்காலக்குறிச்சி - சகம் 1656 (கி.பி.1734) ஆனந்த கார்த்திகை
8. திருமேனிநாத சுவாமி கோயில், திருச்சுழியல்
குண்டுகுளம்
புலிக்குறிச்சி
கல்மடம்
9. பூலாங்கால் ஐயனார் பூஜை நைவேத்தியம்
பூலாங்கால்
10. கயிலாசநாத சுவாமி கோயில் வடகரை - சகம் 1623 (கி.பி.1701)
விளம்பி பங்குனி
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், கோயில், சுவாமி, கார்த்திகை, திருக்கோயில், ஆனந்த