சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
IX. சிவகுமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திரு உத்திரகோச மங்கை திருக்கோயில் பாளையாறு ஏந்தல் - சகம்
1664 (கி.பி.1742) துந்துடி வைகாசி
2. நயினார் கோயில்
புதுக்குளம்
வாகைக்குளம்
X. செல்ல முத்து ரகுநாத சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில் மாலங்குடி - சகம் 1682 (கி.பி.1760)
விக்கிரம தை 28
2. கலியாண சுந்தரேஸ்வரர் கோயில் - வீரசோழன்
சுந்தரத்தான் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி 5
மேலப்புலியாடக்கோட்டை - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி 5
பெரிய உடையனாபுரம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி 5
சின்ன உடையனாபுரம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி - 5
செங்கோட்டை, கோரக்குளம் - சகம் 1672 (கி.பி.1750) பிரஜோர்பதி ஆடி 5
3. செல்லமுத்து ரெகுநாத கோயில்
கயிலாச நாதசுவாமி, வீரசோழன்
வீரசோழன் - சகம் 1675 (கி.பி.1751) பிரஜோர்பதி ஆடி 5
XI. முத்து ராமலிங்க சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்
பள்ளன்குளம்
நிலமழகிய மங்கலம் - சகம் 1684 (கி.பி.1764) தாரண ஆடி
2. திருப்புல்லாணி திருக்கோயில்
உப்பாணைக்குடி பில்வ தை
நெல்லிப்பத்தி - சகம் 1690 (கி.பி.1768)
வித்தானுர் - சகம் 1705 (கி.பி.1785) கோப கிருது ஆடி
காராம்பல் - சகம் 1705 (கி.பி.1785) கோப கிருது ஆடி
பரந்தான - சகம் 1705 (கி.பி.1784) குரோதி ஆடி
3. நயினார் கோயில்
நாகலிங்கபுரம்
சின்ன ஆணைக்குளம்
4. முத்து ராமலிங்கசுவாமி கோயில், இராமநாதபுரம்
சொக்கானை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை
மத்தியல் - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை
5. சாமிநாதசாமி கோயில், இராமநாதபுரம்
ஆதியான் ஏந்தல் - சகம் 1688 (கி.பி.1766) வியவ
6. திலகேசுரர் ஆலயம், தேவிபட்டிணம்
கடம்பவன சமுத்திரம் - சகம்
7. சுந்தரேசுவரர் கோயில், கமுதி
சூரன்குடி - சகம் 1686 (கி.பி.1764) தாரண ஆவணி 26 கொடிக்குளம் - சகம் 1686 (கி.பி.1764) தாரண ஆவணி 26
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், கோயில், பிரஜோர்பதி, திருக்கோயில், தாரண, முத்து, சேதுபதி, வீரசோழன்