முதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேதுபதி மன்னர் வரலாறு
சேதுபதி மன்னர் வரலாறு (History of Sethupathi)
தமிழக முடியுடை மன்னர்கள் பற்றிய பல நூல்கள் கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், ஆற்காட்டு நவாப் என்ற ஆட்சியாளர்களைப் பற்றி அந்த நூல்களில் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர் வரிசையில் இறுதியாகப் பிரதான இடம் வகித்து வந்த இந்திய நாடு விடுதலை பெறும் வரை ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்களைப் பற்றிய நூல்கள் தமிழில் வெளிவரவில்லை.
இதனைப் போன்றே கொங்குச் சோழர்கள், மதுரை சுல்த்தான்கள், வானாதிராயர்கள், சேது நாட்டு மன்னர்கள் ஆகியோர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் வரையப்படவில்லை. தமிழக வரலாற்றைச் சரியாக அறிந்து கொள்வதற்கு இவர்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் இன்றியமையாதவை.
- பதிப்புரை
- அணிந்துரை
- நூலினைப் பற்றி
- இந்த நூல் எழுதுவதற்குத் துணையாக அமைந்த நூல்களும் ஆவணங்களும்
பொருளடக்கம்
- 1. இயல் I - தொன்மையும், தோற்றமும்
- 2. இயல் II - போகலூரில் வாழ்ந்த சேதுபதிகள்
- i உடையான் ரெகுநாத சேதுபதி என்ற சடைக்கன்
- ii. கூத்தன் சேதுபதி
- iii. தளவாய் (எ) இரண்டாம் சடைக்கன் சேதுபதி
- 3. இயல் III - திருமலை ரெகுநாத சேதுபதி
- 4. இயல் IV - இராஜசூரிய சேதுபதி, அதான ரகுநாத சேதுபதி
- 5. இயல் V - ரகுநாத கிழவன் சேதுபதி
- 6. இயல் VI
- i. முத்து வயிரவநாத சேதுபதி
- ii. முத்து விஜயரகுநாத சேதுபதி
- iii, பவானி சங்கர சேதுபதி
- iv. கட்டையத் தேவர் (எ) குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி
- v. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
- vi. செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி
- 7. இயல் VII
- i. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
- ii. இராமன் இல்லாத அயோத்தி
- iii. தன்னரசு நிலையில் தாழ்ந்த சேதுநாடு
- iv. சேது மன்னர்களது நிர்வாகம்
- 8. இயல் VIII
- i. சேதுபதி மன்னரது நடைமுறைகள்
- ii. அரண்மனையும் ஆவணங்களும்
- iii. அரண்மனை நடைமுறைகள்
- iv. இராமலிங்க விலாசம் அரண்மனை
- v. மூலக் கொத்தளம்
- 9. இயல் IX
- சேதுநாட்டில் ஜமீன்தார் ஆட்சிமுறை
- i. ராணி மங்களேஸ்வரி நாச்சியார்
- ii. அண்ணாசாமி சேதுபதி
- iii. விஜயரகுநாத ராமசாமி சேதுபதி
- iv. ராணி முத்து வீராயி நாச்சியார்
- v. ராணி பர்வதவர்த்தனி நாச்சியார்
- vi. துரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி
- vii. பாஸ்கர சேதுபதி
- viii. இராஜராஜேஸ்வர சேதுபதி (எ) மூன்றாவது முத்துராமலிங்க சேதுபதி
- ix. சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி
- 10. இயல் X
- 11. இயல் XI
- என்றும் நிலைத்து நிற்க
- i. திருக்கோயில்கள்
- ii. திருமடங்கள்
- iii. அன்ன சத்திரங்கள்
- iv. பள்ளி வாசல்கள், தேவாலயங்கள்
- v. தமிழ்ப் புலவர்கள்
- vi. தனியார்கள்
- vii. இராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படி கட்டளைகள்
- இணைப்பு - அ
- இணைப்பு - ஆ
- இணைப்பு - இ
- இணைப்பு - ஈ
- i. போகலூர் சேதுபதிகள்
- ii. இராமநாதபுரம் சேதுபதிகள்
- iii. ஜமீன்தார் கொடி வழி
- iv. பிற்சேர்க்கை
- i. சேதுபதி மன்னர் புலவர்கள் பட்டியல்
- ii. பெயர்ச்சொற்கள் தொகுப்பு
தேடல் தொடர்பான தகவல்கள்:
History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு