சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
2. திருப்பெருந்துறைத் திருக்கோயில்
தச்சமல்லி - சகம் 1595 (கி.பி.1673) பிரமாதி வைகாசி
புல்லுகுடி - சகம் 1600 (கி.பி.1678) பிங்கல தை 5
II. முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. கோதண்ட ராம சுவாமி கோயில் இராமநாதபுரம்
சாக்கான்குடி - சகம் 1637 (கி.பி.1715) ஜெயபட்டப்புல்லான்
2. திருவாரூர் தியாக ராஜ சுவாமி திருக்கோயில்
அன்னவாசல் - சகம் 164.5 (கி.பி.1724) குரோதன
III. குமாரமுத்து விஜய ரகுநாத சேதுபதி
1. சுப்பிரமணியசுவாமி கோயில் - குளவயல்
பழையன் கால் - சகம் 1652 (கி.பி.1729). சாதாரண ஆணி 8
IV. சிவகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. திரு உத்திரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயில்
பாலையாறு ஏந்தல் - சகம் (கி.பி.1742) துந்துபி வைகாசி
V. முத்துராமலிங்க சேதுபதி
1. முத்துராமலிங்க சுவாமி ஆலயம், இராமநாதபுரம்
சொக்கானை - சகம் 1703 (கி.பி.1781) பிலவ தை
மத்திவயல்
2. மழவநாதசுவாமி கோயில், அனுமந்தக்குடி
வடக்குச் செய்யானேந்தல் - சகம் 1705 (கி.பி.1783) சுபகிருது
மார்கழி 27
VI. முத்து விஜய ரெகுநாத சேதுபதி தம்பி முத்து ரெகுநாத சேதுபதி
1. திருப்புல்லாணித் திருக்கோயில்
ஆதன் கொத்தங்குடி - சகம் 1667 (கி.பி.1729) செளமிய தை
ரெகுநாதபுரம்
வண்ணான்குண்டு - சகம் 1651 (கி.பி.1730) செளமிய தை
தென்னம்பிள்ளை வலசை
கீரிவலசை
குத்துக்கல்வலசை
----
சேது மன்னர்கள் அறக்கொடையாக வழங்கிய நிலக்கொடைகளின் விவரம்
கல்வெட்டுக்களின்படி
I. திருமலை ரெகுநாத சேதுபதி
திருக்கோயில்கள்
1. சொக்கநாதர் கோயில், கீழக்கரை - மாயாகுளம் சகம் கி.பி.1645.
2. உலகவிடங்கேஸ்வரர் கோயில் விரையாச்சிலை - வீரகண்டன்பட்டி கி.பி.1662.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், சேதுபதி, கோயில், சுவாமி, விஜய, முத்து, ரெகுநாத, ரகுநாத, திருக்கோயில்