சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
16. தாண்தோண்டீஸ்வரர் கோயில், சிவபுரிப்பட்டி
சாத்தனுர் - சகம் 1590, கி.பி.1668
17. கூரிச்சாத்த சேவகப் பெருமாள் ஆலயம், சிங்கம் புணரி.
ஆலம் பட்டி - சகம் 1590, கி.பி.1668.
18. சாஸ்தாகோயில், கண்ணங்காரங்குடி
கண்ணங்காரங்குடி - சகம் 1591, கி.பி.1669
19. அழகிய மெய்யர் கோயில், திருமெய்யம்
புதுவயல்
வலையன் வயல் - சகம் 1591, கி.பி.1669
20. மீனாட்சி சொக்கனாதர் ஆலையம்
பெருங்கரை - சகம் 1597 கி.பி.1679.
21. தில்லை நடராஜர் பெருமான் ஆலையம், சிதம்பரம்
ஏங்கியம் - மறவணிஏந்தல்
V. கிழவன் சேதுபதி
1. கூரிசாத்த ஐய்யனார் கோயில்
இராமநாதபுரம், தேவேந்திர நல்லூர் - சகம் 1600 (கி.பி.1679) சித்தார்த்தி, தை 27
2. மாரியம்மன் கோயில்
இராமநாதபுரம், அல்லிக்கண்மாய் - சகம் 1621 (கி.பி.1700) விக்கிரம, ஐப்பசி
3. சுப்பிரமணிய சுவாமி கோயில்
முகவை, வாகைக்குளம் - சகம் 1613 (கி.பி.1690) பிரமாதீச, தை 13
4. குருசாமி கோயில்
ஆனையூர், புளியன்குளம் - சகம் 1609 (கி.பி.1687) பிரட்வ
5. சுந்தர பாண்டியன் கோயில்
புதுர் நற்கணி - சகம் 1600 (கி.பி.1678) காளயுத்தி, வையாசி
6. திருமேனிநாதர் கோயில், திருச்சுழி
நாடானிகுளம்
சூச்சனேரி
வடபாலை
உடைச்சி ஏந்தல்
கறுப்புக்கட்டி ஏந்தல்
7. இராமேஸ்வரம் திருக்கோயில்
ஊரணங்குடி - சகம் 1605 (கி.பி.1683) ருத்ரோகாரி, தை 15
8. சுந்தரரேஸ்வர சுவாமி கோயில் பூஜை
புத்துர் - சகம் 1600 (கி.பி.1678) காளயத்தி, வைகாசி
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், கோயில்