சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
8. வரகுண பரமேஸ்வரன் ஆலயம், சாலைக்கிராமம்
சின்ன உடையான்
ஆச்சியேந்தல்
9. மழவநாத சுவாமி ஆலயம், அனுமந்தக் குடி
வடக்கு செய்யான் ஏந்தல்
10. சிவநாதபாதமுடையார் கோயில், முத்துநாடு
ஆனையடி -
கேசணி -
11. நரசிம்ம பெருமாள் கோயில், கப்பலூர்
நயினாவயல் - சகம் 1695 (கி.பி.1783) கோபகிருது ஆவணி 10
12. திருமேனி நாதர் ஆலயம், திருச்சுழியல்
அக்கான் குத்தி கள்ளத்தி குளம் கலியான சுந்தரபுரம்
தொண்டமான் குளம்
துரிந்தாது குளம்
13. மீனாட்சி ஆலயம் - மதுரை
மொங்கனக்குறிச்சி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாவசு சித்திரை 10
திணைக்குளம்
தொட்டியர்குளம்
கூவர் குளம்
வெளியாடு குளம்
சிறு வேப்பன் குளம்
தொண்டமான் ஏந்தல்
அனுப்பனேந்தல்
குறிஞ்சா குளம்
மேல ஒடைக் குளம்
கீழ ஓடைக்குளம்
கீழ கள்ளிக்குளம்
பிளகளைக் குண்டு
பளைகனேந்தல்
வானியங்குடிகிராமம் 12.7.1806
14. அங்காளேஸ்வரி அம்மன், ஆத்தங்கரை
நாகாச்சி - சகம் 1703 (கி.பி.1781) பவ கார்த்தினை
15. நாக நாதசாமி ஆலயம், நயினார்கோயில்
ஆனையூர் - சகம் 1704 (கி.பி.1782) சுபகிருது ஆவணி 13
16. அய்யனார் கோயில்
காட்டுப் பரமக்குடி - சகம் 1707 (கி.பி.1785) விசுவாசு ஆனி 15
17. மகேசுவர சுவாமி கோயில், அக்கிரமேசி
காமன்கோட்டை - சகம் 1696 (கி.பி.1774) ஜெய. மாசி 17
XII. இராணிமங்களேஸ்வரி நாச்சியார்
----
பூவில் இருந்த திருக்கண்ணுடைய ஐயனார் கோயில் பூலாங்குடி செப்பேடுகளின் படி திருக்கோயில்களுக்கு
I. உடையான் சேதுபதி
1. இராமேஸ்வரம் திருக்கோயில்
மும்முடிச்சாத்தான்
பாண்டியர் - சகம் 1529 (கி.பி 1607) பிரபவ கார்த்திகை 12
தியாகவன் சேரி
வெங்கட்ட குறிச்சி
கோந்தை
கருங்குளம்
கள்ளிக்குளம்
வேலங்குளம்
கருவேலங்குளம் - சகம் 1530 (கி.பி.1608) பிலவங்க ஆடி 10
பொட்டக்குளம்
விடந்தை
கண்ணன் பொதுவான்
மூத்தான்சிறுகுளம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - குளம், சகம், கோயில், ஆலயம்