சேதுபதி மன்னர் வரலாறு - திருக்கோயில்கள்
3. லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், மேலையூர்.
பெரியவராய வயல்
சிறுவராய வயல்
காட்டுக்குறிச்சி - சகம் 1585 (கி.பி.1662) கோபகிறிது.
ஆலவயல்
உட்கடை
பெரியவயல்
4. தான் தோன்றி ஈசுவரர் கோயில், சிவபுரிப்பட்டி
சாத்தனூர் சகம் 1590 (கி.பி.1668) கீலக வருஷம் ஆவணி
5. சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம், சிங்கம்புணரி.
ஆலம்பட்டி சகம் (1590) (கி.பி.1664) செளமிய
6. சாஸ்தா கோயில், கண்ணங்காரக்குடி
கண்ணங்காரக்குடி சகம் 1591 (கி.பி.1669) ராஷ்சத மாசி 5.
7. தில்லை நடராஜர் ஆலயம், மறவணி ஏந்தல்
8. லெட்சுமி நாராயணன் ஆலயம், திருமெய்யம்
புதுவயல் சகம் 1591 கி.பி.1669 செளமிய தை 1
II. ரெகுநாத கிழவன் சேதுபதி
1. செளமிய நாராயணப் பெருமாள் கோயில், திருக்கோட்டியூர்
கருங்காலி வயல் சகம் 1601 (கி.பி.1679) சித்தார்த்தி கார்த்திகை 5 வளையன் வயல் சகம் 1601 (கி.பி.1679) சித்தார்த்தி கார்த்திகை 5
III. முத்து விஜய ரெகுநாத சேதுபதி
1. அகத்தீஸ்வரர் கோயில், தாஞ்சூர்
காஞ்சிராவடி சகம் 1640 (கி.பி.1718) பிரஜோர்பதி ஐப்பசி 7
IV. பவானி சங்கர சேதுபதி
1. நயினார் கோயில், நயினார் கோயில் - அண்டக்குளம்.
V. குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி
1. சிவ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், பெருவயல்.
பெருவயல் கலையனுர் சகம் 1658 (கி.பி.1736) ராட்ஷச
2. இராமநாத சுவாமி கோயில், இராமேஸ்வரம்.
முத்து நாட்டின் நஞ்சை, புஞ்சை நிலங்கள் சகம் 1659 (கி.பி.1737) ஐப்பசி 31.பிங்கள,
VI. முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி
1. நயினார் கோயில், நயினார் கோயில்
காரடர்ந்தகுடி சகம் - குரோதி.
VII. ராணி மங்களேஸ்வரி நாச்சியார்
1. பூவிருந்த ஐய்யனார் கோவில், பூலாங்குடி
பூலாங்குடி கி.பி.1806 சூலை 24 அட்சய ஆடி 1
2. சீனிவாசப் பெருமாள் ஆலையம் - அகத்தியர் கூட்டம்
நெடியமாணிக்கம் - கி.பி.1806
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோயில்கள் - History of Sethupathi - சேதுபதி மன்னர் வரலாறு - சகம், கோயில், சேதுபதி, நயினார், ஆலயம், வயல், பெருமாள், விஜய, முத்து, செளமிய