கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - மனசு
- ஜெ. பிரான்சிஸ் கிருபா நீளும் ஆளரவமற்ற வீதியில் நீர் தெளித்த முற்றத்தில் தாவி இறங்கி தவ்வித் தவ்வி அருகே சென்று அப்போதே இட்டுவிலகிய கோலமாப் புள்ளிகளை கொத்தித் தின்கிறது. வைகறையின் தலைவாசலில் கோலமிடும் கைகளை தானமிடும் செயலாக காணச் சித்தித்ததில்லை எனக்கு. அப்பறவைக்கு சித்தித்ததெனில் கவளச்சோற்றை முன்வைத்து கரைந்து குழு சேர்க்கும் அதன் பரந்த உள்ளத்தைப் பறித்தது எது? |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - மனசு - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -