65 வகையான உணவுகள் (65 Type Recipes)
65 வகை சூப்பர் உணவுகள்!
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும்செய்யக்கூடிய 30 உணவுகள் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.சுவையில் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய இந்த அயிட்டங்கள், மாலை நேர டிபனுக்குமட்டுமல்ல... திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பதற்கும்கூட உங்களுக்குக்கைகொடுக்கும். பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூடசெய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப்பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுகள் செய்யுங்கள்! ரசித்து,ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்!
- தக்காளி, தேங்காய் சூப்
- பீட்ரூட் சூப்
- மீன் ஊறுகாய்
- நண்டு வறுவல்
- சில்லி சிக்கன் வித் கிரேவி
- பஞ்சாபி கட்லெட்
- இறால்
- சிக்கன் வித் வெஜிடபிள்ஸ்
- மஷ்ரூம்ஸ் அண்ட் காலிஃப்ளவர்
- டைஸ்ட் சிக்கன் க்யூப்ஸ் வித் மஷ்ரூம்ஸ்
- தேங்காய் பர்ப்பி
- கோயா கட்லெட்
- ஜின்ஜர் சிக்கன்
- காலிஃப்ளவர் பக்கோடா
- சிக்கன் சாப்ஸ்
- மட்டர் பன்னீர்
- முட்டை சீஸ் பரோட்டா
- அச்சு முறுக்கு
- மட்டன் சமோஸா
- அதிரசம்
- ஷாஜஹானி புலவு
- அடை
- ஸ்லைஸ்டு சிக்கன் இன் கார்லிக் ஸாஸ்
- வாழைக்காய் பஜ்ஜி
- ஆம வடை
- ப்ரைட் க்ரிக்ட் பிஷ் வித் லெமன்ஸ்
- ஸ்வீட் அண்ட் ஸோர் சிக்கன் ப்ரம்ஸடிக்ஸ்
- தவலை வடை
- எறா புலவு
- போர்க் அண்ட் எக்ஸ்
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
65 வகையான உணவுகள், 65 Type Recipes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 2