65 வகையான உணவுகள் (65 Type Recipes)
65 வகை சூப்பர் உணவுகள்!
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும்செய்யக்கூடிய 30 உணவுகள் வகைகளை வழங்கியிருக்கிறார், சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.சுவையில் ஒன்றை ஒன்று மிஞ்சக்கூடிய இந்த அயிட்டங்கள், மாலை நேர டிபனுக்குமட்டுமல்ல... திடீர் விருந்தாளிகளைச் சமாளிப்பதற்கும்கூட உங்களுக்குக்கைகொடுக்கும். பூரி லட்டு, தேங்காய் பூரண பூரி போன்றவை பண்டிகைகளுக்கேகூடசெய்யக் கூடியவை. கல்தட்டை, வண்டிச்சக்கரம் போன்றவை, நம் பாட்டி காலத்துப்பாரம்பரிய சிற்றுண்டிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவுகள் செய்யுங்கள்! ரசித்து,ருசித்து, பரிமாறி மாலை நேரத்தைக் கொண்டாடுங்கள்!
- பஞ்சாபி சிக்கன் பிரியாணி
- மிக்ஸ்ட் ஆம்ப்லெட்
- சீரகச் சட்னி
- ஆனியன் ஃப்ரைட் ரைஸ்
- பார்ட்டி சௌமெயின்
- எக் ஃப்ரைட் ரைஸ்
- பொரி ஸ்பாஞ்ச்
- பிஸ்தா பர்பி
- கசாட்டா
- பொரி (கார) டோக்ளா
- ஆப்பிள் ஐஸ்கிரீம்
- விதவிதமான பரோட்டா!
- சென்னா பொட்டெடோ ராக்கெட்
- சொதி
- பேபி இட்லி
- தேங்காய்ப்பால் குழம்பு
- இலை அடை
- தக்காளிப்பழ அல்வா
- மல்டி வெஜிடபிள் மசாலா கூட்டு
- கறி ஊறுகாய் (PICKLED MUTTON)
- பூசனிக்காய் கேக்
- பைனாப்பிள் சாதம்
- அத்திப்பழ காரப்புட்டு
- வாழைக்காய்ப் பச்சடி
- தோங்காய் பால் கேக்
- பேரீச்சம் பழ - வால்நட் கேக்
- பாதாம் ரோல் கேக்
- கோதுமை மசாலா கேக்
- தக்காளி - பாசிப் பருப்புப் பச்சடி
- திராட்சைக் கேக்
- கேரட் அல்வா
- ஆப்பிள் அல்வா
- குட மிளகாய்ப் பச்சடி
- பாதாம் அல்வா
- காய்கறி சூப்
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
65 வகையான உணவுகள், 65 Type Recipes, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1