30 வகையான குழம்பு (30 Type Kuzhambu)
காரசாரமான.. 30 வகை குழம்பு!
நாதத்துக்கு தாளம் போல, சாதத்துக்கு குழம்பு! ஒன்றில்லாமல் ஒன்றுஎடுபடாது. அதுவும் நம் தென்னிந்திய உணவிலும் சரி, சமையலிலும் சரி...குழம்புக்கு முக்கிய இடம் உண்டு. ஏற்கெனவே நம் ‘அவள்’ இணைப்பாக 30வகைக் குழம்பு வகைகள் வெளிவந்திருந்த போதிலும், ஏராளமான புதியவாசகிகளின் ஆர்வத்துக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க, புதியசெய்முறையில் இன்னும் 30 வகை குழம்புகளை வழங்கியிருக்கிறார் ‘சமையல்திலகம்’ ரேவதி சண்முகம்.கறிவேப்பிலைக் குழம்பு போன்ற பாரம்பரியக் குழம்பு முதல், சைவமுட்டைக்குழம்பு, தட்டி செய்யும் குழம்பு, மலேஷிய சொதி போன்ற புதுமையான...,அதே நேரம் சுவையான குழம்பு வரை வெரைட்டியாக தந்து அசத்திஇருக்கிறார் ரேவதி சண்முகம். தினம் ஒரு குழம்பாக செய்து, உங்கள் கைமணத்தால் குடும்பத்தாரைகட்டிப்போடுங்கள். தட்டிக் கொடுப்பார்கள்.
- பொட்டுக்கடலைக் குழம்பு
- அப்பள வத்தக்குழம்பு
- மரக்கறி தோசை குழம்பு
- சும்மா குழம்பு
- உருளை மசாலா குழம்பு
- மலேஷிய சொதி
- வதக்கிய காரக்குழம்பு
- வெங்காயம் அரைத்த குழம்பு
- பாசிப்பருப்பு சொதி
- இளந்தேங்காய் குழம்பு
- தக்காளி அரைத்த குழம்பு
- உருளை தேங்காய்ப்பால் குழம்பு
- ஸ்ரீலங்கன் கத்தரி குழம்பு
- அரைத்து செய்யும் மோர்க்குழம்பு
- புடலை பால் குழம்பு
- தட்டி செய்யும் குழம்பு
- பருப்பு உருண்டை குழம்பு
- கறிவேப்பிலை குழம்பு
- மாம்பழ புளி மிளகாய் குழம்பு
- மொச்சைக் குழம்பு
- பரங்கி வெல்ல குழம்பு
- பீர்க்கங்காய் ரசவாங்கி
- சோயா கைமா குழம்பு
- பனீர் வெள்ளை மிளகு குழம்பு
- செட்டிநாடு சாம்பார்
- தக்காளி வெங்காயம் இல்லாத குழம்பு
- எள்ளு குழம்பு
- கத்தரி வத்தக்குழம்பு
- சைவ முட்டைக் குழம்பு
- அகத்திக்கீரை குழம்பு
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான குழம்பு, 30 Type Kuzhambu, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1