ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
தேவையானவை: காய்ச்சி குளிர வைத்த பால் - 2 கப், ஸ்ட்ராபெர்ரி - 8, ஃப்ரெஷ் க்ரீம் - அரை கப்,சர்க்கரை - சுவைக்கேற்ப.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி பழங்களை கழுவி துடைத்து, மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து அரையுங்கள். அதனுடன்பால் சேர்த்து விப்பர் பிளேடால் இரண்டு, மூன்று முறை அடியுங்கள். பின்னர் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இரண்டுமுறை அடித்து, குளிர வைத்து பரிமாறுங்கள்.குறிப்பு: ஸ்ட்ராபெர்ரியின் விதை கரகரப்பு பிடிக்காதவர்கள், மில்க் ஷேக்கை வடிகட்டி, அத்துடன் ஃப்ரெஷ்க்ரீம் சேர்த்து அடித்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, சேர்த்து, Recipies, சமையல் செய்முறை