சாத்துகுடி ஸ்பைஸி ஜூஸ்

தேவையானவை: சாத்துகுடி - 4, புதினா - 6 முதல் 8 இலைகள், துளசி - 10 இலைகள், சீரகத்தூள் - அரைடீஸ்பூன், மிளகுதூள் - கால் டீஸ்பூன், கறுப்பு உப்பு - கால் டீஸ்பூன், சர்க்கரை - ருசிக்கேற்ப.
செய்முறை: சாத்துகுடியை பிழிந்து சாறு எடுங்கள். துளசியை கால் கப் தண்ணீரில் அரைத்து வடிகட்டுங்கள்.புதினாவை பொடியாக நறுக்குங்கள். மிளகுதூள், சீரகத்தூள், கறுப்பு உப்பு, சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாககலந்து, குளிரவைத்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாத்துகுடி ஸ்பைஸி ஜூஸ், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, கால், Recipies, சமையல் செய்முறை