கடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

தாத்தா ஐம்பத்தைந்து வயதில் மரணமடைந்தார். எனக்கு அறுபத்தைந்து வயது. இன்னும் உயிருடன் இருக்கிறேன்.
இரண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.
-***-
நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?
ஜன கண மன விற்குக் கைதட்டினாரே
-***-
பஸ்ஸில் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: இது இராயப்போட்டையா?
இல்லை தோள்பட்டை.
-***-
டேய் மாது எனக்கு லைப்பே ஒரு பிடிப்பு இல்லே தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுதுடா
அட அசடு அதுக்காகத் தற்கொலை பண்ணிக்காதே. கல்யாணம் பண்ணிக்கோ. அது போதும்.
-***-
உன் வயது பதினெட்டுதானே
எப்படி கரெக்டா கண்டுபிடிச்சே
ஓர் அரை லூசின் வயது ஒன்பது
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ், வயது