கடி ஜோக்ஸ் 6 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2
ஏன் உங்க பையன் கிணற்றுக்குள்ளே போய் படிக்கிறான்
நான்தான் அவனை ஆழமா படிக்கச் சொன்னேன்.
-***-
என்னுடைய அலாரக்கடிகாரம் முதல்முறையாக இன்று என்னை எழுப்பியது.
எப்படி?
என் மனைவி அதைக்கொண்டு என் மண்டையில் ஓங்கி ஓர் அடி கொடுத்தாள்.
-***-
ஒரு பேப்பர் மசாலா கொண்டுவாப்பா.
ரூல்டா அன்ரூல்டா?
-***-
வெறும் கையால் மின்சார கம்பிகளை நம்மால் தொட முடியுமா?
ஓ, ஒரே ஒரு முறை தொடமுடியுமே!
-***-
என்.டி. ராமாராவும் நாகேஸ்வரராவும் திருப்பதிக்கு ஒண்ணா எப்படிப் போவாங்க?
ராவோட ராவா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 6 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,