கடி ஜோக்ஸ் 16 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

உங்களுக்குத் தேவை இல்லாதது ஏதாவது இருந்தால் போடுங்கள். காசு கொடுக்கிறேன்.
ஒரு நிமிஷம் இரு. என் மனைவியைக் கூப்பிடுகிறேன்.
-***-
நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்.
செய்வதுதானே
கை எச்சலாகிவிடுமே.
-***-
நான் ஒரு தடவை இருபது அடி உயரமுள்ள ஏணியிலிருந்து கீழே விழுந்திருக்கிறேன்.
ஐயையோ, ரொம்பவும் அடிபட்டிருக்குமே.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே... அப்போது நான் ஏணியின் முதல் படியில்தானே இருந்தேன்.
-***-
மெதுவடை, வடைகறி - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு நாள் வித்தியாசம்.
-***-
ஏ ரோல உட்கார்ந்து சினிமா பார்த்தா சினிமா தெரியாது, ஏன்?
ஏன்னா பீ ரோ முன்னாடி இருக்கே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 16 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,