கடி ஜோக்ஸ் 14 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

எல்லா மொழிகளையும் பேசக்கூடியது எது?
எதிரொலி.
-***-
பக்கத்து தியேட்டரிலே ஆட்டுக்கார அலமேலு படத்தை ஏன் எடுத்துட்டாங்க?
நம்ம தியேட்டரிலே பாயும் புலி ஓடுதுல்லே.
-***-
ஒரு டாக்டர் கதை எழுதினா எப்படி அத்தியாயம் பிரிப்பார்?
சாப்பாட்டுக்கு முன்பு - சாப்பாட்டுக்குப் பின்புன்னு!
-***-
வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?
முட்டையிலிருந்து தான்
-***-
நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.
அதெப்படி?
மழையே பெய்யவில்லையே!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 14 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,