கடி ஜோக்ஸ் 13 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2

ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
-***-
இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
நான்கு!
இல்லை / 22.
-***-
என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
-***-
22 - ம் நம்பர் பஸ் எங்கே வரும்?
ரோட்ல தான்!
-***-
பால் வியாபாரம் செய்கிறீர்களே! கட்டுபடியாகிறதா?
மாட்டின் சொந்தக்காரர்கள் கண்களில் அகப்பட்டுக் கொள்ளாதவரை பரவாயில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 17 | 18 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 13 - கடி ஜோக்ஸ் :: பகுதி 2, ஜோக்ஸ்,