முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » புறநானூறு » 84. புற்கையும் பெருந்தோளும்!
புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!

பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்.
பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
திணை: கைக்கிளை.
துறை: பழிச்சுதல்.
என், புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே; யாமே, புறஞ்சிறை இருந்தும் பொன்னன் னம்மே போறெதிர்ந்து என் போர்க்களம் புகினே, கல்லென் பேரூர் விழவுடை ஆங்கண், ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு |
5 |
உமணர் வெரூஉம் துறையன் னன்னே! |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 82 | 83 | 84 | 85 | 86 | ... | 399 | 400 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புறநானூறு - 84. புற்கையும் பெருந்தோளும்!, இலக்கியங்கள், பெருந்தோளும், புறநானூறு, புற்கையும், இருக்கிறான், வரும், மள்ளர், தலைவன், துறை, எட்டுத்தொகை, சங்க, போர்க்களம்