சிந்துப்பாவியல்

‘தெள்ளு தமிழுக்கு’
ஆதிதாளம் நான்மை நடை
| தெள் | ளு | த | மி | ழுக் | கு | த | வு |
| சீ | . | லன் | . | . | . | து | தி |
| செப் | பு | மண் | ணா | ம | லைக் | க | னு |
| கூ | . | லன் | . | . | . | வ | ளர் |
| செ | ழி | யர் | பு | கழ் | வி | ளைத் | த |
| க | ழு | கு | ம | லை | வ | ளத் | தைத் |
| தே | . | னே | . | . | . | சொல் | லு |
| வே | .னே | . | . | . | . | . | |
| வெள் | ளி | ம | லை | ஒத் | த | ப | ல |
| மே | . | டை | . | . | . | மு | டி |
| மீ | தி | னி | லே | கட் | டு | கொ | டி |
| யா | . | டை | . | . | . | அந் | த |
| வெய் | ய | வ | ன | டத் | தி | வ | ரு |
| துய் | ய | வி | ர | தப் | ப | ரி | யும் |
| வி | ல | கும் | . | . | . | ப | டி |
| இ | ல | கும் | . | . | . | . | . |
| வீ | தி | தொ | று | மா | தி | ம | றை |
| வே | . | தம் | . | . | . | சி | வ |
| வே | தி | யர் | க | ளோ | து | சா | ம |
| கீ | . | தம் | . | . | . | அ | தை |
| மின் | னு | ம | லர்க் | கா | வ | த | னிற் |
| றுன் | னு | ம | டப் | பூ | வை | யு | டல் |
| விள் | . | ளும் | . | . | . | கிள் | ளைப் |
| புள் | . | ளும் | . | . | . | . | . |
| சீ | த | ள | மு | கிற் | கு | வ | மை |
| கூ | . | றும் | . | . | . | நி | றச் |
| சிந் | து | ரங் | கள் | சிந் | து | ம | தத் |
| தா | . | றும் | . | . | . | உ | யிர்ச் |
| சித் | தி | ர | நி | கர்த் | த | மின் | னார் |
| குத் | து | மு | லைக் | குங் | கு | மச் | செஞ் |
| சே | . | றும் | . | . | . | கா | த |
| நா | . | றும் | . | . | . | . | . |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிந்துப்பாவியல், Sinduppaviyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்

