கடி ஜோக்ஸ் 42 - கடி ஜோக்ஸ்
டாக்டர் : உங்களுக்கு இருக்கிற வியாதி குணமாகணும்னா மீன், கோழி சாப்பிடறதை நிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : எப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான் நிறுத்த முடியும்?
-***-
ஒருவர் : ஏன் அந்த கோழியை பிடிக்க பயப்படுறே?
மற்றவர் : நெருப்புக் கோழியாச்சே... அதான்.....
-***-
டைரக்டர் : நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர் : ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-***-
இராமு : கோபம் வந்துட்டாஎன் மனைவி காளியாயிருவா….
நண்பன் : நீ என்னாவாய்???
இராமு : நான் காலியாயிடுவன்.
-***-
இராமு : பஸ்ஸை விட்டு இறங்குன்னதுக்கு அப்புறம் தான் தெரிந்தது என் பக்கெட்ல blade போட்டன்னு என்று
நண்பன் : அப்புறம் என்ன ஆச்சு ?
இராமு : பாக்கெட்'ல இருந்த blade'டை வெளிய தூக்கி போட்டுடேன் .
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 42 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, இராமு, ஜோக், அப்புறம், blade, பவர், நண்பன், டைரக்டர், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, டாக்டர், சாப்பிடறதை, ஓடணும்